Today Rasipalan (16.07.2024): யாருக்கு அதிர்ஷ்டம்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கும் உாிய இன்றைய பலன்கள் இதோ!
Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூலை 16) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan (16.07.2024): யாருக்கு அதிர்ஷ்டம்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கும் உாிய இன்றைய பலன்கள் இதோ!
Today Rasipalan: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இது போன்ற போட்டோக்கள்
May 24, 2025 11:40 AMஇன்னும் ஒரு வாரம் தான்.. செல்வ மழை பொழிய போகும் சுக்கிரன் பகவான்.. இந்த ராசிகளுக்கு ஜாலி தான்!
May 24, 2025 10:21 AMமீன ராசியில் வக்கிர நிலையில் சனி பகவான்.. இந்த மூன்று ராசிக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்
May 24, 2025 10:08 AM50 ஆண்டுகளுக்குப் பிறகு.. ஜூன் முதல் சுக்கிரன் புதன் பண மழை கொட்டி தீர்க்கும் ராசிகள்.. உங்க ராசி இருக்கு போல?
May 24, 2025 10:02 AMவெற்றி முத்தமிடும் யோகம் உங்களுக்கா.. ஜூன் மாதம் கிரகப் பெயர்ச்சிகளால் பெரிய மாற்றம் யாருக்கு.. அதிர்ஷ்டமான 5 ராசிகள்
May 24, 2025 10:02 AMசனி 30 வருடங்களுக்கு பிறகு.. கொட்டும் பண மழையில் நனையும் ராசிகள்.. இனி ஜாலிதான்!
May 24, 2025 08:53 AMசனி தோஷத்தால் அவதியா.. தோஷம் நீங்க சனி ஜெயந்தி நாளில் இரவில் எங்கு விளக்கு ஏற்ற வேண்டும் பாருங்க!
மேஷம்
சுபகாரிய முயற்சிகள் கைகூடும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். கடன் பிரச்னைகள் குறையும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நிர்வாக திறமை வெளிப்படும்.
ரிஷபம்
உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். கிடைக்கும் சிறு வாய்ப்புகளும் பயனுள்ளதாக இருக்கும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். தொழிலில் புதிய மாற்றம் பிறக்கும். ப