தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குபேரனாக மாறிய புதன்.. பணத்தில் மூச்சு திணறும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வருகிறது!

குபேரனாக மாறிய புதன்.. பணத்தில் மூச்சு திணறும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வருகிறது!

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 26, 2024 01:57 PM IST

Lord Mercury: புதன் பகவான் அஸ்தமன நிலையில் இருக்கும் போது கிரகங்களின் பலமானது மிகவும் பலவீனமாக இருக்கும். இதனால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பிடம் மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். இருப்பினும் மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர்.

குபேரனாக மாறிய புதன்.. பணத்தில் மூச்சு திணறும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வருகிறது!
குபேரனாக மாறிய புதன்.. பணத்தில் மூச்சு திணறும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வருகிறது!

நவகிரகங்களில் இளவரசன் விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, புத்திசாலித்தனம், அறிவு, நரம்பு, பேச்சு, வியாபாரம், உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக தேர்ந்தெடுக்கின்றார்.

புதன் பகவான் 27 நாட்களில் தனது பயணத்தை முடிக்க கூடியவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல குறுகிய காலத்தை எடுத்துக் கொள்கிறார். இதனால் பல ராசிகளுக்கு பல்வேறு விதமான மிகப்பெரிய மாற்றங்கள் உண்டாகும்.