தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மிருகசீரிஷத்தில் பண மழை கொட்டும் சுக்கிரன்.. பண ராசிகள் இவர்கள்தான்.. 3 ராசிகளுக்கு யோக வாழ்க்கை

மிருகசீரிஷத்தில் பண மழை கொட்டும் சுக்கிரன்.. பண ராசிகள் இவர்கள்தான்.. 3 ராசிகளுக்கு யோக வாழ்க்கை

Jun 16, 2024 05:29 PM IST Suriyakumar Jayabalan
Jun 16, 2024 05:29 PM , IST

  • Venus: சுக்கிரன் வருகின்ற ஜூன் 7-ம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் இருந்து மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்கு செல்கிறார். இவருடைய நட்சத்திர இடம் மாற்றம் ஜூன் 18ஆம் தேதி வரை தொடர்கிறது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது. 

நவகிரகங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த கிரகமாக சுக்கிரன் விளங்கி வருகின்றார். இவர் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார் சுக்கிரன் செல்வம், செழிப்பு, காதல், அழகு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிர பகவான். 

(1 / 6)

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிர பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது தனது சொந்தமான ராசிக்கான ரிஷப ராசியில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். 

(2 / 6)

சுக்கிரன் வருகின்ற ஜூன் 7-ம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் இருந்து மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்கு செல்கிறார். இவருடைய நட்சத்திர இடம் மாற்றம் ஜூன் 18ஆம் தேதி வரை தொடர்கிறது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

கும்ப ராசி: சனிபகவானை அதிபதியாகக் கொண்ட உங்கள் ராசியில் சுக்கிர பகவானின் நட்சத்திர இடமாற்றம் நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

(4 / 6)

கன்னி ராசி: சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை பெற்றுத் தரப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் உங்களது கடின உழைப்புக்கு ஏற்ப நல்ல பலன்கள் கிடைக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் அதிக லாபம் உங்களுக்கு கிடைக்கக்கூடும். 

(5 / 6)

மிதுன ராசி: சுக்கிரன் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். தொழில் ரீதியாக உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கக்கூடிய வேலைகள் அனைத்தும் முடிவடையும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்