தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பணத்தில் மூழ்கப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் திரிகிரக யோகம்.. வாரிக் கொள்ளப் போவது யார்?

பணத்தில் மூழ்கப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் திரிகிரக யோகம்.. வாரிக் கொள்ளப் போவது யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 26, 2024 11:41 AM IST

Trigraha yoga: பல ஆண்டுகளுக்குப் பிறகு மிதுன ராசியில் புதன் சுக்கிரன் சூரியன் ஆகிய மூன்று ராசிகளும் சேர்ந்துள்ளனர். இதனால் திருகிரக யோகம் உருவாக்கியுள்ளது. இந்த யோகம் நூறு ஆண்டுகளுக்கு பிறகு உருவாக்கியுள்ளது. ஜூன் 15ஆம் தேதி உருவானந்த யோகத்தால் பலராசுகளுக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளது.

பணத்தில் மூழ்கப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் திரிகிரக யோகம்.. வாரிக் கொள்ளப் போவது யார்?
பணத்தில் மூழ்கப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் திரிகிரக யோகம்.. வாரிக் கொள்ளப் போவது யார்?

Trigraha yoga: நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு சில கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுகிறார்கள்.

அந்த வகையில் கிரகங்கள் சில கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றும் பொழுது சில கிரகங்களோடு இணைந்து விடுகின்றனர். அப்படி பயணிக்கும் வேளையில் சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகின்றன. அப்படி உருவாகும். யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும்.

அந்த வகையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மிதுன ராசியில் புதன் சுக்கிரன் சூரியன் ஆகிய மூன்று ராசிகளும் சேர்ந்துள்ளனர். இதனால் திருகிரக யோகம் உருவாக்கியுள்ளது. இந்த யோகம் நூறு ஆண்டுகளுக்கு பிறகு உருவாக்கியுள்ளது. ஜூன் 15ஆம் தேதி உருவானந்த யோகத்தால் பலராசுகளுக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் அப்படியே அனுபவிக்கப் போகும் காட்சிகள் குறித்து இங்கு காண்போம்.

கன்னி ராசி

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் திரி கிரக யோகம் உருவாக்கியது. இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வணிகத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். யோக காலத்தில் உங்களுக்கு நல்ல பலன்களை கொண்டிருக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு கிடைக்கும் விரும்பிய இடமாற்றம் உங்களுக்கு அமையும். சிக்கிக் கடந்த பணம் உங்களை வந்து சேரும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் மற்றும் வியாபார வாழ்க்கையில் நல்ல யோகம் கிடைக்கும்.

கும்ப ராசி

உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் தெரிகிறது யோகம் உருவாக்கியுள்ளது. இதனால் புதிதாக திருமணமாகி இருக்கும் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சிறப்பான பலன்களை தேடி வரும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது.

மிதுன ராசி

உங்கள் ராசியில் திரிகிரக யோகம் உருவாக்கியுள்ளது. இதனால் உங்களுக்கு திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். மனிதர்களின் வாழ்க்கையில் செழிப்பு அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை மற்றும் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் முடிவுகள் நல்ல பலன்களை பெற்று தரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கக்கூடும். உங்கள் வாழ்க்கையில் வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் சிறப்பாக கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9