அள்ளி அள்ளி கொட்ட வருகிறார் புதன்.. அப்படியே வாரிக்கொள்ளும் ராசிகள்.. அஸ்வினி நட்சத்திர பயணம்!
புதன் பகவானின் பரணி நட்சத்திர பயணம் ஒரு சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான மாற்றங்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் புதன் நட்சத்திர இடமாற்றத்தால் எந்தெந்த ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர் என்பது குறித்து இங்கு காண்போம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக்கூடியவர் புதன் பகவான். இவர் கடந்த மே மாதம் ஏழாம் தேதி அன்று மேஷ ராசிக்கு சென்றார்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
அதே நாளில் புதன் பகவான் அஸ்வினி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது கேது பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும். இந்நிலையில் கடந்த மே 15ஆம் தேதி அன்று புதன் பகவான் பரணி நட்சத்திரத்தில் நுழைந்தார்.
புதன் பகவானின் பரணி நட்சத்திர பயணம் ஒரு சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான மாற்றங்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் புதன் நட்சத்திர இடமாற்றத்தால் எந்தெந்த ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர் என்பது குறித்து இங்கு காண்போம்.