பணக்கார யோகம்.. சூரியன் ரிஷபத்தில்.. பணமழை கொட்டும்.. ராஜ ராசிகள்.. உங்களுக்குத்தான் யோகம்!
சூரியன் ரிஷப ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் எனக் கூறப்படுகிறது. குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணக்கார பலன்களை அதிர்ஷ்டத்தோடு கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

வேத ஜோதிட சாஸ்திரத்தின்படி நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
இது போன்ற போட்டோக்கள்
Jun 21, 2025 02:47 PMமகாலட்சுமி யோகத்தால் எந்த 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் பாருங்க!
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
Jun 18, 2025 09:49 AMகனவில் மழையைப் பார்ப்பது நல்லதா கெட்டதா?
Jun 18, 2025 09:39 AMதொழிலில் தடைகள் நீங்கி, வெற்றி தேடி வர என்ன செய்யணும் தெரியுமா.. புதன் கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
அந்த வகையில் சூரிய பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். கடந்த மே 15ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு சென்றார். இது சுக்கிரனின் சொந்தமான ராசியாகும். ஒரு வருடத்திற்கு பிறகு சூரியன் ரிஷப ராசிக்கு வந்துள்ளார்.
சூரியன் ரிஷப ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் எனக் கூறப்படுகிறது. குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணக்கார பலன்களை அதிர்ஷ்டத்தோடு கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.