தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Venus: பண உச்சத்தில் நிறுத்தும் சுக்கிரன்.. யோகக்கார ராசிகள் இவர்கள் தான்

Venus: பண உச்சத்தில் நிறுத்தும் சுக்கிரன்.. யோகக்கார ராசிகள் இவர்கள் தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 21, 2024 01:42 PM IST

Venus: சுக்கிரன் தரும் குபேர யோகத்தை பெறுகின்ற ராசிக்காரர்களை இங்கு காண்போம்.

சுக்ர பெயர்ச்சி
சுக்ர பெயர்ச்சி

நவகிரகங்களில் சுப கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான் இவர் செல்வம் செழிப்பு ஆடம்பரம் சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார் சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

நவகிரகங்கள் ஒரு கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுவார்கள் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு நவகிரகங்கள் இடம் மாறும்போது அதற்குண்டான பிரதிபலன்களை 12 ராசிகளும் பெறுவார்கள்.