புதையலை கொடுக்கப் போகும் புதன்.. பொட்டி பொட்டியாக வாரப்போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா?
Lord Mercury: கடந்த மே 10ஆம் தேதி அன்று மேஷ ராசியில் புதன் நுழைந்தார். இந்நிலையில் இந்த மாத இறுதியில் மே 31ம் தேதி அன்று சுக்கிர பகவான் ராசியான ரிஷப ராசியில் நுழைகிறார். இவருடைய ரிஷப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Lord Mercury: நவகிரகங்களில் இளவரசனாக வழங்கக்கூடியவர் புதன் பகவான் இவர் தன்னம்பிக்கை, புத்திசாலித்தனம், பேச்சு, நரம்பு, படிப்பு, வியாபாரம், பங்குச்சந்தை, பொருளாதார உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 22, 2025 09:30 AMகஜகேசரி ராஜ யோகத்தால் பண மழை கொட்டும் யோகம் பெற்ற ராசிகள்.. தொட்டதெல்லாம் வெற்றி யாருக்கு பாருங்க!
Apr 22, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : ஏப்ரல் 22 ,2025 மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே.. இன்று உங்கள் நாள் சாதகமா.. பாதகமா பாருங்க
Apr 21, 2025 04:50 PMபணமழை: உருவாகிறது கஜகேசரி யோகம்.. திடீர் முன்னேற்றம்.. செல்வம், புகழ், அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்
Apr 21, 2025 04:25 PMஇன்றைய ராசிபலன் : ஏப்ரல் 21 , 2025 மேஷம் முதல் மீனம் வரையான 12 ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
Apr 20, 2025 05:07 PMஅடுத்தடுத்து பெயர்ச்சியாகும் புதன் பகவான்.. லாபத்தை பன்மடங்கு பெற்று அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்
Apr 20, 2025 11:38 AMஅதிர்ஷ்ட ராசிகள்: ஏப்ரல் இறுதி வாரத்தில் டாப் கியரில் ஜெயிக்கும் 5 ராசிகள் - விவரம் உள்ளே!
அந்த வகையில் கடந்த மே 10ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். இந்நிலையில் இந்த மாத இறுதியில் மே 31ம் தேதி அன்று சுக்கிர பகவான் ராசியான ரிஷப ராசியில் நுழைகிறார். இவருடைய ரிஷப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ரிஷப ராசி
உங்கள் ராசிகள் முதல் வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். எடுக்க முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும். தொழில் நல்ல வளர்ச்சி இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் வெற்றி அடையும்.
மிதுன ராசி
உங்கள் ராசியில் 12-வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். எதனால் உங்களுக்கு நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். எடுக்கும் வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக இருக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் பணத்தின் வரவு உங்களுக்கு அதிகமாக இருக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
கடக ராசி
உங்கள் ராசியில் 11-வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார் இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி ரீதியாக நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். பேச்சித்தமையால் எடுக்கும் காரியம் அனைத்தும் வெற்றி அடையும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
