தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Mercury: பணம் கொட்ட போகும் ராசிகள்.. புதன் விளையாடுகிறார்.. அரியணையில் அமரும் ராசிகள்

Lord Mercury: பணம் கொட்ட போகும் ராசிகள்.. புதன் விளையாடுகிறார்.. அரியணையில் அமரும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 20, 2024 10:41 AM IST

Lord Mercury: புதன் பகவான் கடக ராசியில் நுழைகின்ற காரணத்தினால் அதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் ஆதரவை முழுமையாக பரப்புகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பணம் கொட்ட போகும் ராசிகள்.. புதன் விளையாடுகிறார்.. அரியணையில் அமரும் ராசிகள்
பணம் கொட்ட போகும் ராசிகள்.. புதன் விளையாடுகிறார்.. அரியணையில் அமரும் ராசிகள்

Lord Mercury: நவ கிரகங்களில் இளவரசனாக புதன் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை பேச்சு, அழகு, சொகுசு, கல்வி, வியாபாரம் நடந்து உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

புதன் பகவான் கடந்த ஜூன் 14ஆம் தேதி அன்று மிதுன ராசியில் நுழைந்தார். தற்போது மிதுன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூன் 29ஆம் தேதி அன்று கடக ராசிக்குள் நுழைகிறார். இது சந்திர பகவானின் சொந்தமான ராசி ஆகும்.