சனியால் அதிரப் போகும் ராசிகள்.. புரட்டி எடுத்து பணத்தை கொட்டுவார்.. சொர்க்க ராசிகள் நீங்கதான்!
Lord Saturn: சனி பகவான் ஜூன் 30-ம் தேதி அன்று வக்கிர பெயர்ச்சி அடைய உள்ளார். இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிகப்படியான நன்மைகளை பெறப்போகின்றனர்.

நவகிரகங்களின் கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 20, 2025 12:26 PMமீன ராசியில் புதன்.. இந்த மூன்று ராசிகளுக்கு அடிக்க போகுது லக்.. இனி அதிர்ஷ்ட மழை தான்.. உங்க ராசி இருக்கா பாருங்க!
Mar 20, 2025 12:07 PMராஜயோகம்: இன்று 6 ராசிகளுக்கு அமோகமான நாள்.. கொண்டாட்டம் தான்.. தொட்டதெல்லாம் பொன்னாகும்!
Mar 20, 2025 10:11 AMசுக்கிர ராகு பெயர்ச்சி: கட்டு கட்டாக பணத்தை அடுக்கப் போகும் ராசிகள்.. ராகு பயணத்தில் மீனத்தில் கரம் பிடித்த சுக்கிரன்!
Mar 20, 2025 06:45 AMகுபேர யோகம்: கோடி கோடியாய் கொட்டும் சனி சூரிய கிரகணம்.. இந்த ராசிகள் மீது கை வைக்க முடியாது.. ஃபேவரைட் லிஸ்டில் யார்?
Mar 20, 2025 06:30 AMஇந்த மூன்று ராசிகள் இனி கவலை பட தேவையில்லை.. அதிர்ஷ்ட காத்து உங்க பக்கம் இருக்கு.. சுக்கிரனின் மாற்றத்தால் யோகம்!
Mar 20, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : ஜாக்பாட் உங்களுக்கா.. தொட்டதெல்லாம் வெற்றி யாருக்கு.. உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கு பாருங்க!
சனிபகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சனி பகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இது இவருடைய சொந்தமான ராசியாகும். இந்த ஆண்டு முழுவதும். இதே ராசியில் பயணம் செய்வார் சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் சனிபகவான் ஜூன் 30-ம் தேதி அன்று வக்கிர பெயர்ச்சி அடைய உள்ளார். இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிகப்படியான நன்மைகளை பெறப்போகின்றனர். அந்த வகையில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை பெற போகின்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
மேஷ ராசி
சனிபகவானின் வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் உங்களுக்கு மரியாதையா அதிகரிக்கும்.
மிதுன ராசி
உங்கள் ராசியில் சனி வக்கிரப் பெயர்ச்சி நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. முறையான முயற்சியால் உங்களுக்கு சில யோகம் தேடி வர போகின்றது. பல வழிகளில் இருந்து உங்களுக்கு பண வரவு இருக்கும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். குழந்தைகளால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.
சிம்ம ராசி
சனி பகவானின் வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு பல நன்மைகளை செய்து கொடுக்கப் போகின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும். வணிகத்தில் பல முன்னேற்றங்கள் உங்களுக்கு கிடைக்கும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்றுத்தரும்.
கன்னி ராசி
சனி வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு மகிழ்ச்சியை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் எந்த சிக்கல்களும் இருக்காது. குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். குடும்பத்தில் இன்பம் அதிகரிக்கும் மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். சட்ட சிக்கல்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வழக்குகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். புதிய முதலீடுகளால் உங்களுக்கு லாபம் இரட்டிப்பாக கிடைக்கும். குடும்பத்தின் மகிழ்ச்சி உங்களுக்கு மங்கள காரியத்தை உருவாக்கி கொடுக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
