பணமழை கொட்டி தீர்க்கும் சூரியன்.. அதிர்ஷ்ட யோகம் யாருக்கு?.. வந்துவிட்டது சூரியன் பெயர்ச்சி
தமிழ் மாதத்தில் இரண்டாவது மாதம் வைகாசி மாதத்தில் சூரிய பகவான் ரிஷப ராசிக்கு சென்று நல்ல பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதனை குறிப்பிட்ட சில ராசிகள் அனுபவித்த போகின்றனர். அது என்னென்ன ராசிகள் என்பது குறித்து காணலாம் .

நவக்கிரகங்களில் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரியன். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகள் மீதும் ஆட்சி செய்யக்கூடிய கிரகமாக சூரியன் விளங்கி வருகின்றார். சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
அந்த வகையில் வருகின்ற மே மாதம் 15 ஆம் தேதி அன்று சூரிய பகவான் ரிஷப ராசிக்கு செல்கின்றார். அன்றைய தினம் வைகாசி மாதம் பிறக்கின்றது. சூரிய பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
தமிழ் மாதத்தில் இரண்டாவது மாதம் வைகாசி மாதத்தில் சூரிய பகவான் ரிஷப ராசிக்கு சென்று நல்ல பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதனை குறிப்பிட்ட சில ராசிகள் அனுபவித்த போகின்றனர். அது என்னென்ன ராசிகள் என்பது குறித்து காணலாம் .