தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி.. செவ்வாய்..சுக்கிரன்.. ஒன்று சேரும் கிரகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

சனி.. செவ்வாய்..சுக்கிரன்.. ஒன்று சேரும் கிரகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 07, 2024 02:39 PM IST

Lord Saturn: மூன்று கிரகங்களின் சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை பெறப்போவதும் ராசிகளையும் இங்கே காணோம்.

கிரகங்களின் சேர்க்கை
கிரகங்களின் சேர்க்கை

நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர்கள் காரணத்தினால் இவரை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய இவர் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுப்பது இவருடைய வேலை. தர்ம பலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் இவர் நீதிமானாக அழைக்கப்படுகிறார்.

நவக்கிரகங்களில் காதல் நாயகனாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, காதல், திருமணம், ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது.