தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி மகிழ்ச்சி ஆரம்பம்.. பண வேட்டையில் சிக்கிக்கொண்ட ராசிகள்.. உங்களுக்கு ராஜயோகம் தான்

சனி மகிழ்ச்சி ஆரம்பம்.. பண வேட்டையில் சிக்கிக்கொண்ட ராசிகள்.. உங்களுக்கு ராஜயோகம் தான்

Apr 15, 2024 12:35 PM IST Suriyakumar Jayabalan
Apr 15, 2024 12:35 PM , IST

  • Lord Guru: அந்த வகையில் சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்ய உள்ளார். சனி பகவானின் நட்சத்திர பயணம் ஆனது 400 நாட்கள் இருக்கும். குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் பயணம் செய்ய உள்ளதால் இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும்.

நவகிரகங்களின் கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர் கர்மநாயகனாக விளங்கக்கூடிய இவரை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 6)

தற்போது இவர் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். 30 ஆண்டுகளுக்கு பிறகு இவர் கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார் இது இவருடைய சொந்த ராசியாகும். இந்த ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்யப்போகின்றார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்ய உள்ளார். சனி பகவானின் நட்சத்திர பயணம் ஆனது 400 நாட்கள் இருக்கும். குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் பயணம் செய்ய உள்ளதால் இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரப் போகின்றது வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

(4 / 6)

மகர ராசி: சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பணவரவை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக சிக்கிக் கடந்த பணம் உங்களை வந்து சேரும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் வெற்றி அடையும். நீண்ட நாட்கள் நிறைவேறாமல் இருந்த ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

(5 / 6)

மேஷ ராசி: சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றது. வருமானத்தில் மிகப்பெரிய உயர்வு கிடைக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணத்தை சேமிப்பதற்கு நல்ல சூழ்நிலை அமையும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களால் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்