தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Rain: யார் அந்த அதிர்ஷ்ட ராசிகள்.. உதயத்தின் புதன் என்ன செய்கிறார்?.. ராஜ வாழ்க்கை யாருக்கு?

Money Rain: யார் அந்த அதிர்ஷ்ட ராசிகள்.. உதயத்தின் புதன் என்ன செய்கிறார்?.. ராஜ வாழ்க்கை யாருக்கு?

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 13, 2024 10:58 AM IST

Lord Mercury: புதன் பகவானின் உதயத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

புதன் பகவான்
புதன் பகவான்

அந்த வகையில் புதன் பகவான் மீன ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார். அஸ்தமன நிலையில் பயணம் செய்து வந்த புதன் பகவான் கடந்த மாதம் மார்ச் 15ஆம் தேதி அன்று மீன ராசியில் உதயமானார். அதை நாளில் செவ்வாய் பகவான் கும்ப ராசியில் இடம் மாறி பயணம் செய்யத் தொடங்கினார்.

புதன் பகவானின் உதயத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

புதன் பகவானின் உதயம் உங்களுக்கு மன அழுத்தத்திலிருந்து விடுதலையை கொடுக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிய வேலைகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் அனைத்து காரியங்களும் உங்களுக்கு வெற்றியாக அமையும். கணவன் மனைவி கிடையாது அன்பு அதிகரிக்கும்.

ரிஷப ராசி

 

புதன் பகவானின் உதயத்தால் உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். புத்திசாலித்தனத்தால் பொருளாதார நிலைமை முன்னேற்றம் அடையும். காதல் வாழ்க்கையில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். பல்வேறு விதமான அனுகூலமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

கன்னி ராசி

 

புதன் பகவானின் உதயம் உங்களுக்கு அனைத்து வகைகளிலும் உயர்வை கொடுக்கும். மேல்படிப்பிற்காக மாணவர்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களால் அமைதி உண்டாகும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உயர் அலுவலர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். தடைபட்டு கடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel