2025 வரை பணமழை பிச்சுகிட்டு கொட்ட போகுதாம்.. கேது விரித்த வலையில் சிக்கிய 3 ராசிகள்.. நீங்க வாழ்வது உறுதி!
Lord Ketu: கேது பகவானின் இந்த கன்னி ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் வரும் 2025 வரை மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Ketu: நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர் ராகு மற்றும் கேது இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்து வந்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக கேது பகவான் விளங்கி வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
May 24, 2025 05:58 PMசனி - புதன் வக்கிர சஞ்சாரம்.. நல்ல நேரம், எதிலும் வெற்றி, தொழிலில் லாபம் பெறப் போகும் ராசிகள்
May 24, 2025 05:56 PMபண யோகம் கொட்டது ஓடுங்க.. செவ்வாய் பணமூட்டைகளோடு வருகிறார்.. இந்த ராசிகள் இனி ராஜா!
May 24, 2025 02:04 PMகுஜ கேது யோகத்தால் அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது யார்.. பணவிஷயத்தில் எந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் பாருங்க!
May 24, 2025 02:02 PMவெள்ளி மோதிரம் அணிவது எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வெள்ளியால் செல்வ செழிப்பு பெறுகின்ற ராசிகள்!
May 24, 2025 01:02 PMகணக்கில் அடங்காத செல்வம் உங்கள் கைக்கா.. ராகு பகவான் 4 ராசிகளுக்கு அபரிமிதமான அதிர்ஷ்டத்தை அள்ளி தருவார் பாருங்க!
May 24, 2025 11:40 AMஇன்னும் ஒரு வாரம் தான்.. செல்வ மழை பொழிய போகும் சுக்கிரன் பகவான்.. இந்த ராசிகளுக்கு ஜாலி தான்!
கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் கன்னி ராசியில் தனது பயணத்தை கேது பகவான் தொடங்கினார். இந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
தனக்கென சொந்த ராசி இல்லாமல் பயணம் செய்யக்கூடிய கிரகங்களாக கேது பகவான் விளங்கி வருகின்றார். கேது பகவானின் இந்த கன்னி ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் வரும் 2025 வரை மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.