இன்று புகுந்தார் சுக்கிரன்.. விசாகத்தில் கொட்டும் பணமழை.. அதிர்ஷ்ட ராசிகள் நீங்கதான்!
Venus transit: சுக்கிர பகவான் அக்டோபர் ஐந்தாம் தேதியான இன்று விசாக நட்சத்திரத்திற்கு பயணத்தை மேற்கொள்கிறார். சுக்கிர பகவானின் விசாகம் நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற மூன்று ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

Venus transit: நவகிரகங்களில் ஆடம்பர நாயகனாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சுக்கிர பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
May 13, 2025 05:27 PMசனி கொட்டிக் கொடுக்க வருவார்.. பண மழை கொட்டி தீர்க்கும் ராசிகள்.. முன்னேற்றம் வருவது யாருக்கு?
May 13, 2025 02:08 PMகுரு பெயர்ச்சி.. நாளை முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் தொடங்கும்.. அதிர்ஷ்டம் அதிகம்.. பணவரவு!
May 13, 2025 06:29 AM'வெற்றியில் மிதக்கும் யோகம் உங்களுக்கா.. கவனமாக இருக்க வேண்டியது யார்' மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே இன்று சாதகமா!
May 12, 2025 12:18 PMபுத்த பூர்ணிமா நாளான இன்று உருவாகும் யோகம்.. எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்?
May 12, 2025 05:00 AM"லாபத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. மகிழ்ச்சியில் சாத்தியமா" இன்று மே 12 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
May 11, 2025 02:57 PMநவ பஞ்சம ராஜ யோகம்.. இந்த 3 ராசிகளும் அதிர்ஷ்டத்தின் முகவரி.. பண ஆதாயம், வாழ்க்கையில் வெற்றி
சுக்கிர பகவான் அக்டோபர் ஐந்தாம் தேதியான இன்று விசாக நட்சத்திரத்திற்கு பயணத்தை மேற்கொள்கிறார். சுக்கிர பகவானின் விசாகம் நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற மூன்று ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
துலாம் ராசி
சுக்கிர பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. உங்களுடைய ஆளுமை திறன் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். கூட்டுத்தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். நல்ல நிதி ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
மகர ராசி
சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தை உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சம்பளம் உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலை தொடங்க நினைத்தால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இந்த காலகட்டம் உங்களுக்கு சாதகமாக அமையும். மனிதத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். நண்பர்களால் உதவி கிடைக்கும்.
கன்னி ராசி
சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான வெற்றிகளை தேடி தரும். எந்த தொழிலை செய்தாலும் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலைகள் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக முடிவடையும். சிக்கி கிடந்த பணம் உங்கள் கைகளை வந்து சேரும். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். நிதி ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கும். காதல் வாழ்க்கை உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். பேச்சுத் திறமையால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் உங்களுக்கு ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
