தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சூறையாடப்போகும் சுக்கிரன்.. பணம் கொட்டும் யோகத்தில் ஜாக்பாட்.. இந்த ராசியில் இருக்கான்னு பாருங்க

சூறையாடப்போகும் சுக்கிரன்.. பணம் கொட்டும் யோகத்தில் ஜாக்பாட்.. இந்த ராசியில் இருக்கான்னு பாருங்க

Suriyakumar Jayabalan HT Tamil
May 03, 2024 04:13 PM IST

Jackpot: சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணம் யோகத்தை கொடுக்கப்பட்டுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சுக்கிரன்
சுக்கிரன்

சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு சென்றால் சுக்கிரன் வரும் மே 19ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். அதற்குப் பிறகு தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.

சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணம் யோகத்தை கொடுக்கப்பட்டுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. நல்ல வரன்கள் உங்களை தேடி வரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்து கொண்டதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டு வியாபாரம் முன்னேற்றத்தை பெற்று தரும். வியாபாரத்தில் கூட்டு வேலைகளை தவிர்ப்பது நல்லது.

ரிஷப ராசி

 

உங்கள் ராசிகள் 12வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் அனைத்தும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வெளியூர் பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். உறவினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். ஆடம்பர செலவுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் நல்ல வெற்றியை பெறுவார்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களிடம் இருந்து ஆதரவு கொடுக்கும். குடும்ப உறுப்பினர்களால் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. காதல் திருமணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

கடக ராசி

 

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு தொழிலில் நலம் முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை இருக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் தீரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களால் உதவி கிடைக்கும் உறுப்பினர்களால் முன்னேற்றம் உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel