தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Zodiac Signs That Receive Lucky Yogas From Lord Venus

Lord Venus: பண மழையை கொட்டும் சுக்கிரன்.. யோகக்கார ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 25, 2024 11:06 AM IST

சுக்கிர பகவானால் அதிர்ஷ்ட யோகங்களை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

சுக்கிர பெயர்ச்சி
சுக்கிர பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். நவ கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் சுக்கிர பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார்.

சுக்கிர பகவான் அசுரர்களின் குருவாக கருதப்படுகிறார். இவர் தற்போது தனுசு ராசியில் பயணம் செய்து வருகிறார் வரக்கூடிய பிப்ரவரி மாதம் மகர ராசியில் பயணம் செய்ய உள்ளார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

சுக்கிர பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

கன்னி ராசி

 

உங்கள் ராசியில் சுக்கிரன் ஏழாவது இடத்தில் சஞ்சாரம் செய்து வருகிறார். அதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்க உள்ளது. திடீரென எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். உயர் அலுவலர்களிடம் மகிழ்ச்சி உண்டாகும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் விலகும். நிலுவையில் இருந்த நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் சுக்கிரன் ஒன்பதாவது வீட்டில் அமர்ந்துள்ளார். சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்க உள்ளது. அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு செல்வார்கள் அதிகரிக்கும். சொந்த தொழில் செய்ய இது நல்ல தருணமாக அமையும். திடீரென அரசியலில் நுழையும் வாய்ப்பு உங்களுக்கு உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் குறையும். கணவன் மனைவி உடைய அன்பு அதிகரிக்கும். குடும்பம் ஒற்றுமை அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.