செவ்வாய் பணமழை தொடக்கம்.. கும்பத்தில் சனியோடு கூட்டணி வந்தாச்சு.. யோக ராசிகள் இவர்கள் தான்
Mars and Saturn: மார்ச் 15ஆம் தேதி அன்று சனி பகவானின் கும்ப ராசியில் நுழைந்தார். ஏற்கனவே சனி பகவான் அந்த ராசியில் பயணம் செய்து வருகின்றார். தற்போது சலியும் செவ்வாயும் ஒன்று சேர்ந்துள்ளனர். குறிப்பிட்ட சில ராசிகள் ராஜராஜ யோக வாழ்க்கையை பெறப் போகின்றன.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை, துணிவு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 48 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
Jun 18, 2025 09:49 AMகனவில் மழையைப் பார்ப்பது நல்லதா கெட்டதா?
Jun 18, 2025 09:39 AMதொழிலில் தடைகள் நீங்கி, வெற்றி தேடி வர என்ன செய்யணும் தெரியுமா.. புதன் கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த இடைப்பட்ட காலத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். அந்த வகையில் செவ்வாய் பகவான் தற்போது தனது இடமாற்றத்தை மேற்கொண்டு உள்ளார்.
மார்ச் 15ஆம் தேதி அன்று சனி பகவானின் கும்ப ராசியில் நுழைந்தார். ஏற்கனவே சனி பகவான் அந்த ராசியில் பயணம் செய்து வருகின்றார். தற்போது சலியும் செவ்வாயும் ஒன்று சேர்ந்துள்ளனர். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜராஜ யோக வாழ்க்கையை பெறப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்று குறித்து தெரிந்து கொள்ளலாம்.