தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பணத்தால் மூடுகின்ற சுக்கிரன்.. 30 நாள் யோகத்தில் நனையும் ராசிகள்.. அதிர்ஷ்டம் வாசல் வந்துவிட்டது

பணத்தால் மூடுகின்ற சுக்கிரன்.. 30 நாள் யோகத்தில் நனையும் ராசிகள்.. அதிர்ஷ்டம் வாசல் வந்துவிட்டது

Suriyakumar Jayabalan HT Tamil
May 21, 2024 05:05 PM IST

Lord Venus: நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கக் கூடியவர் சுக்கிரன். கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு சென்றார். அதற்கு பிறகு மே 19ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு சென்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பணத்தால் மூடுகின்ற சுக்கிரன்.. 30 நாள் யோகத்தில் நனையும் ராசிகள்.. அதிர்ஷ்டம் வாசல் வந்துவிட்டது
பணத்தால் மூடுகின்ற சுக்கிரன்.. 30 நாள் யோகத்தில் நனையும் ராசிகள்.. அதிர்ஷ்டம் வாசல் வந்துவிட்டது

நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கக் கூடியவர் சுக்கிரன். கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு சென்றார். அதற்கு பிறகு மே 19ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு சென்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

 

சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றது. இதனால் உங்களுக்கு அதிரசம் தேடி வரும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. எடுத்த காரியத்தில் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். இதுவரை வராத பணம் உங்களை தேடி வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் நல்ல யோகம் கிடைக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

கடக ராசி

 

சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். எடுத்த காரியம் அனைத்தும். வெற்றி அடையும் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். முன்னேற்றத்தில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் குறைந்து நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து சேமிப்புகள் அதிகரிக்கும்.

சிம்ம ராசி

 

சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு முழுமையான பலன்களை பெற்றுத் தரும். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பண வரவில்லை இந்த குறையும் இருக்காது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களிடம் மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக அமையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel