தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி வீர விளையாட்டு.. இந்த ராசிகளை அசைக்க முடியாது.. பொங்கும் பண மழையில் நனைவது யார்?

சனி வீர விளையாட்டு.. இந்த ராசிகளை அசைக்க முடியாது.. பொங்கும் பண மழையில் நனைவது யார்?

Jun 12, 2024 11:05 AM IST Suriyakumar Jayabalan
Jun 12, 2024 11:05 AM , IST

  • Lord Sani: சனி பகவான் வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று தனது பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் இருப்பினும் ஒரு சில ராசிகள் பொருளாதாரத்தில் நல்ல நிலைமையை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களின் கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக் கூடியவர். 

(1 / 7)

நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம் சனி பகவான் என்கின்ற காரணத்தினால் இவரை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக பிரித்து கொடுப்பார். அதனால் சனி பகவானே கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். முப்பது ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசிகள் பயணம் செய்து வருகிறார். 

(2 / 7)

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவான் வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று தனது பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் இருப்பினும் ஒரு சில ராசிகள் பொருளாதாரத்தில் நல்ல நிலைமையை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மேஷ ராசி: சனியின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. நற்பலன்கள் உங்களை தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்விகளை திறந்து வழங்குவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.

(4 / 7)

மிதுன ராசி: சனி பகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. புதிய முயற்சிகள் உங்களுக்கு செல்வாக்கை அதிகரித்து கொடுக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பண வரவிலிருந்து குறையும் இருக்காது. 

(5 / 7)

சிம்ம ராசி: சனி பகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு பல்வேறு விதமான நல்ல செயல்களை பெற்றுத் தரப் போகின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வணிகத்தில் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(6 / 7)

கன்னி ராசி: சனி பகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. உடல் உழைப்பு உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தரும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். குடும்பத்தில் இன்பம் அதிகரிக்கும். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்