டிசம்பர் வரை கதற விடப் போகும் ராகு.. சிக்கி சிதைய போகும் ராசிகள்.. உஷாராக இருப்பது நல்லது
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  டிசம்பர் வரை கதற விடப் போகும் ராகு.. சிக்கி சிதைய போகும் ராசிகள்.. உஷாராக இருப்பது நல்லது

டிசம்பர் வரை கதற விடப் போகும் ராகு.. சிக்கி சிதைய போகும் ராசிகள்.. உஷாராக இருப்பது நல்லது

Published May 26, 2024 05:11 PM IST Suriyakumar Jayabalan
Published May 26, 2024 05:11 PM IST

  • Lord Rahu: ராகு பகவானின் பயணம் சில ராசிகளுக்கு நன்மைகளை கொடுத்தாலும் சில ராசிகளுக்கு மோசமான சூழ்நிலைகள் உருவாகி உள்ளது. ராகு பகவானின் மீன ராசி பயணத்தால் இந்த ஆண்டு முழுவதும் மூன்று ராசிகள் சிக்கலை சந்திக்கப் போகின்றனர்.

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர்கள். ராகு மற்றும் கேது இவர்கள் நிழல் கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர்கள் இவர்கள். சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக ராகு மற்றும் கேது விளங்கி வருகின்றனர். இவர்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். 

(1 / 6)

ராகு பகவான் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் பயணம் செய்ய தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இருக்கும் இடத்தை பொறுத்து ராகு பகவான் பல ராசிகளுக்கு நன்மைகள் மற்றும் தீமைகளை தரம் பிரித்து செய்து கொடுப்பார். 

(2 / 6)

ராகு பகவானின் பயணம் சில ராசிகளுக்கு நன்மைகளை கொடுத்தாலும் சில ராசிகளுக்கு மோசமான சூழ்நிலைகள் உருவாகி உள்ளது. ராகு பகவானின் மீன ராசி பயணத்தால் இந்த ஆண்டு முழுவதும் மூன்று ராசிகள் சிக்கலை சந்திக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு கஷ்டமான சூழ்நிலை உருவாகத்திற்கு அதிக வாய்ப்பு உள்ளது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். தொழில் மந்தமாக இருக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

(4 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பண சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்ப வாழ்க்கையில் உங்களுக்கு மன உளைச்சல்கள் ஏற்படக்கூடும். 

(5 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு செலவுகள் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பண சிக்கல்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அதிகம் உள்ளது. மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்