குரு பிரித்துக் கொட்டுவார்.. அதிரசம் உங்களுக்கு தான்.. ராஜயோக ராசிகள் இவர்கள்தான்
- குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இவருடைய இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார்.
- குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இவருடைய இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார்.
(1 / 6)
நவகிரகங்களில் குரு பகவான் முக்கிய கிரகமாக விளங்கி வருகின்றார். மங்களநாயகனாக விளங்கக்கூடிய இவர் தேவர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகமும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(2 / 6)
குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இவருடைய இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார்.
(3 / 6)
இவருடைய இடமாற்றம் சில ராசிகளுக்கு நன்மைகளும் சில ராசிகளுக்கு தீமைகளும் உண்டாக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டின் குரு பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களுடைய பேச்சுக்கு மரியாதை அதிகரிக்கும். உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
(5 / 6)
விருச்சிக ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். மற்றவர்களிடத்தில் ஒரு மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முன்னேற்றங்கள் உண்டாகும்.
(6 / 6)
ரிஷப ராசி: குருபகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டிற்கு செல்கின்றார். இதனால் எங்களுக்கு நீண்ட நாள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். தொடர் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுடைய தேவைகள் நிறைவாகும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
மற்ற கேலரிக்கள்