Guru Attack 2024: குரு கதற விடப்போகிறார்.. இன்று முதல் அடி உறுதி.. சிக்கி சிதைய போகும் ராசிகள்..உங்க ராசி இதில் இருக்கா?
Guru Peyarchi 2024 Palangal: குரு பகவானின் இடமாற்றத்தால் பலராசிகள் நன்மைகளை பெற்றாலும் ஒரு சில ராசிகள் சில சிக்கலை சந்திக்கப் போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவ கிரகங்களில் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான் இவர் தேவர்களின் ராஜகுருவாக திகழ்ந்த வருகின்றார் குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவானின் இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
May 18, 2025 05:46 PMகுரு+ராகு கேது பெயர்ச்சி: ரிஷபம் முதல் மகரம் வரை…! கோடிகளை குவிக்க போகும் 6 ராசிகள்!
May 18, 2025 04:12 PMசிம்ம ராசியில் செவ்வாய் சஞ்சாரம்.. கவலைகள், பிரச்னைகள் நீங்கி செல்வத்தை பெறப்போகும் ராசிகள்
May 18, 2025 01:52 PMஎதிர்காலத்தை பிரதிபலிக்கும் கனவுகள்.. இந்த விஷயங்கள் கனவில் வருகிறதா? இனி உங்கள் விதி மாறி அதிர்ஷ்ட மழை பொழிவுதான்
May 18, 2025 05:30 AMஇன்று நாள் எப்படி இருக்கும்? அதிர்ஷ்டத்தின் உதவி யாருக்கு கிடைக்கும்? மே 18 ஆம் தேதிக்கான பலன்கள் இதோ!
May 17, 2025 08:52 PMஇரட்டிப்பு லாபத்தை தரும் புதன் - சூரியன் சேர்க்கை.. புத்தாதித்ய ராஜ யோகத்தால் வருமானத்தை அள்ள போகும் ராசிகள்
May 17, 2025 10:28 AMசனி திடீரென பண மழை கொட்டும் ராசிகள்.. ஜூலை மாதம் வக்கிர பெயர்ச்சி.. அதிர்ஷ்டசாலி யார்?
நவகிரகங்களில் பல முக்கிய கிரகங்கள் இந்த ஆண்டு பெரிதாக தங்களது இடத்தை மாற்றவில்லை. இருப்பினும் இந்த ஆண்டு குருபகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது இதுவரை மேஷ ராசியில் பயணம் செய்து வந்த குரு பகவான் மே ஒன்றாம் தேதியான இன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். சுக்கிர பகவானின் ராசியான ரிஷப ராசியில் குரு பகவான் நுழைகின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும் ஒரு சில ராசிகள் சுப பலன்களும், ஒரு சில ராசிகள் அசுப பலன்களும் பெறுவார்கள்.
குரு பகவானின் இடமாற்றத்தால் பலராசிகள் நன்மைகளை பெற்றாலும் ஒரு சில ராசிகள் சில சிக்கலை சந்திக்கப் போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.