சுக்கிரன் ஏறிவிட்டார்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது.. பணம் கொட்டுவது உறுதி.. அதிர்ஷ்டக்காரர்கள் யார்?
Lord Venus: சுக்கிர பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர். அதேசமயம் தனது தனித்துவமான செயல்களால் முக்கியத்துவம் வாய்ந்தவராக திகழ்ந்து வருகின்றார். தற்போது குருபகவான் என் ராசியான மீன ராசியில் இடம் மாற உள்ளார் சுக்கிரன்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு ஆடம்பர வாழ்க்கை கெடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு, காதல், வாழ்க்கை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 24, 2025 08:41 AMதிடீர் லாபம் கொட்டோ கொட்டுனு கொட்டும்.. இந்த கிரக சேர்க்கை உங்களுக்கு அதிர்ஷ்டமா.. வெற்றி உங்கள் பக்கமா பாருங்க!
Apr 24, 2025 07:44 AMதொட்டதெல்லாம் வெற்றி.. எந்த 3 ராசியினருக்கு ஜாக்பாட்.. மே மாதம் 6 கிரகங்கள் மாற்றத்தால் பண மழை யாருக்கு பாருங்க!
Apr 24, 2025 07:00 AMதுவாதஷ் யோகம்: உருவானது அபூர்வ யோகம்.. சனி செவ்வாய் கொட்டும் பணமழை.. அதிர்ஷ்ட ராசிகள் யார்?
Apr 24, 2025 05:00 AM‘வெற்றி தேடி வரும்.. சிறப்பான நாள் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்’இன்று ஏப்.24 உங்க நாள் எப்படி இருக்கும்!
Apr 23, 2025 11:17 AMகுரு குறி வச்சுட்டார்.. அசைக்க முடியாத பண மழை ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Apr 23, 2025 07:30 AMராகு பெயர்ச்சி பலன்கள்: பண காற்று வீசப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தை கொட்ட வரும் ராகு.. உங்க ராசி இதுல இருக்கா?
சுக்கிர பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர். அதேசமயம் தனது தனித்துவமான செயல்களால் முக்கியத்துவம் வாய்ந்தவராக திகழ்ந்து வருகின்றார். தற்போது குருபகவான் என் ராசியான மீன ராசியில் இடம் மாற உள்ளார் சுக்கிரன்.
சுக்கிரனின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அந்த வகையில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகின்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
சிம்ம ராசி
சுக்கிரன் மீனத்தில் நுழைகின்ற காரணத்தினால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் வருவாய்க்கான வாய்ப்புகள் அதிகமாகும். பொருளாதார நிலையில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். நீண்ட நாட்களாக சிக்கிக் கிடந்த பணம் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பங்குச்சந்தை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
கடக ராசி
சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு பயனாக அமையப் போகின்றது. அனுகூலமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக சிக்கி கிடந்த பணம் உங்களை தேடி வரும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
கன்னி ராசி
அதிகப்படியான லாபத்தை சுக்கிர பகவான் உங்களுக்கு கொடுக்க போகின்றார். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. புதிய வேலைவாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கக்கூடும். இந்த காலம் உங்களுக்கு லாபகரமானதாக அமையும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். பல புதிய திட்டங்கள் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும்.
விருச்சிக ராசி
சுக்கிரன் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். அனைத்து வேலைகளிலும் வெற்றிகரமாக வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உண்டாகும். வருமானத்தில் இந்த குறையும் இருக்காது. பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவினர்களால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். இந்த காலம் உங்களுக்கு லாபகரமானதாக அமையும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
