Budhan Peyarchi: புதனால் சிக்கி சிதைய போகும் ராசிகள்
Lord Mercury: புதன் பகவானால் கஷ்டப்பட போகும் ராசிகளை இங்கே காண்போம்.
நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான் இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவர் கல்வி, அறிவு, புத்திசாலித்தனம், வியாபாரம், நரம்பு கல்வி அறிவு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார்.
புதன் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சனிபகவானின் ராசியான மகர ராசியில் புதன் பகவான் பயணம் செய்து வந்தார். கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி அன்று மகர ராசியில் புதன் பகவான் அஸ்தமனமானார்.
புதன் பகவானின் அஸ்தமனத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் அஸ்தமனம் ஆகியுள்ளார். அதனால் உங்களுக்கு வேலைகளில் தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முடிவுகள் எடுக்கும். பொழுது மிகவும் யோசித்து எடுக்க வேண்டும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளில் கவனமாக இருப்பது நல்லது. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
மிதுன ராசி
உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கூட்டு வணிகத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் எச்சரிக்கையாக இருக்கும். தொழிலில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடன் வேலை செய்பவர்களோடு வாக்குவாதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மிகவும் கவனமாக இருப்பது நல்லது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
சிம்ம ராசி
உங்கள் ராசிகள் ஆறாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனம் ஆகின்றார். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்க சற்று தாமதமாகும். புதிய முயற்சிகளை தற்போது தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்படக்கூடிய சூழ்நிலை அமையும். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9