தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Signs That Rahu And Mars Together Will Give Trouble

Rahu Mars Luck 2024: ராகு செவ்வாய் சேர்க்கை.. ஆபத்து வருகிறது.. கஷ்டத்தில் சிக்கிய ராசிகள்.. தப்பிக்க முடியாது

Apr 03, 2024 11:34 AM IST Suriyakumar Jayabalan
Apr 03, 2024 11:34 AM , IST

  • Rahu and Mars: நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, துணிவு, விடாமுயற்சி, வலிமை, வீரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்ற 45 நாட்களுக்கு ஒரு முறை இடத்தை மாற்றக்கூடிய செவ்வாய் பகவான் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடியவர்.

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராக பகவான் விளங்கி வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு பகவான் பதினெட்டு மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ரசிகல் பயணம் செய்வார்கள். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை ராகு பகவான் மாற்றுகிறார். 

(1 / 6)

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, துணிவு, விடாமுயற்சி, வலிமை, வீரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்ற 45 நாட்களுக்கு ஒரு முறை இடத்தை மாற்றக்கூடிய செவ்வாய் பகவான் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடியவர். 

(2 / 6)

அந்த வகையில் செவ்வாய் பகவான் வரும் ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைகின்றார். இதனால் மீன ராசியில் பயணம் செய்யும் ராகு பகவானுடைய செவ்வாய் பகவான் இணைகின்றார். இவர்களுடைய சேர்க்கை அங்காரக யோகத்தை உருவாக்கியுள்ளது. இது சில ராசிகளுக்கு சிரமமான சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசிகள் 12-வது வீட்டில் அங்காரக யோகம் உருவாக்கியுள்ளது. இதனால் உங்களுக்கு பணம் சம்பாதிப்பதில் சில சிக்கல்கள் ஏற்படும் மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களால் சிக்கல்கள் ஏற்படாதீங்க வாய்ப்பு உள்ளது. 

(4 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் அங்காரக யோகம் உருவாகியுள்ளது. திருமண வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கூட்டு தொழில் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. 

(5 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் அங்காரக யோகமானது இரண்டாவது வீட்டில் உருவாக்கியுள்ளது. இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தேவையில்லாத குற்றச்சாட்டுகள் உங்கள் மீது விழும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்