Money Luck: கதவைத் திறந்தால் பணம் கொட்டும்.. குபேரனாக மாறும் செவ்வாய்.. ஜூன் மாத அதிர்ஷ்ட ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Money Luck: கதவைத் திறந்தால் பணம் கொட்டும்.. குபேரனாக மாறும் செவ்வாய்.. ஜூன் மாத அதிர்ஷ்ட ராசிகள்

Money Luck: கதவைத் திறந்தால் பணம் கொட்டும்.. குபேரனாக மாறும் செவ்வாய்.. ஜூன் மாத அதிர்ஷ்ட ராசிகள்

May 26, 2024 06:06 PM IST Suriyakumar Jayabalan
May 26, 2024 06:06 PM , IST

  • Lord Mars: செவ்வாய் பகவான் வருகின்ற ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசிக்கு செல்கிறார். ஒரு வருடத்திற்கு பிறகு இந்த ராசிக்கு செவ்வாய் பகவான் செல்கின்ற காரணத்தினால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும்.

நவகிரகங்களில் தளபதி கிரகமாக விளங்க கூடியவர் செவ்வாய் பகவான். இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவர் வலிமை, தைரியம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வீரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 5)

இந்நிலையில் செவ்வாய் பகவான் வருகின்ற ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசிக்கு செல்கிறார். ஒரு வருடத்திற்கு பிறகு இந்த ராசிக்கு செவ்வாய் பகவான் செல்கின்ற காரணத்தினால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். செவ்வாய் பகவானால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(2 / 5)

மேஷ ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானம் அதிகரிக்க கூடும். எதிர்பாராத நேரத்தில் லாபம் கிடைக்கும். தொழிலில் உள்ள முன்னேற்றம் இருக்கும்.

(3 / 5)

மகர ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றது. அதனால் உங்களுக்கு ஜூன் மாதத்தில் இருந்து யோகம் கிடைக்கப்போகின்றது. ஆடம்பர வசதிகள் மற்றும் லாபம் உங்களை தேடி வரும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் உங்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கக்கூடும். பெற்றோரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(4 / 5)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு யோகம் கிடைக்கப்போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் உங்களுக்கு நடக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்