தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  அதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டும்.. ராகு ராசிகள் இவர்கள்தான்.. பணம் கொட்டும்.. மூச்சு முட்டும்

அதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டும்.. ராகு ராசிகள் இவர்கள்தான்.. பணம் கொட்டும்.. மூச்சு முட்டும்

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 11, 2024 03:40 PM IST

Lord Rahu: மீன ராசியில் பயணம் செய்து வரும் ராகு பகவான் நட்சத்திர இடமாற்றத்தை செய்ய உள்ளார். இந்த ஜூலை எட்டாம் தேதி அன்று ராகு பகவான் சனி பகவானின் நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். இதனால் வரும் 2025 வரை சில ராசிகள் யோகத்தை பெறப்போகின்றனர்.

அதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டும்.. ராகு ராசிகள் இவர்கள்தான்.. பணம் கொட்டும்.. மூச்சு முட்டும்
அதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டும்.. ராகு ராசிகள் இவர்கள்தான்.. பணம் கொட்டும்.. மூச்சு முட்டும்

Lord Rahu: நவகிரகங்களில் அசுப விளங்கக்கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு பகவான் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சனிபகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார்.

இதனால் இவரை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். ராகு பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். ராகு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ராகு பகவான் இருக்கும் இடத்தை பொறுத்து நன்மைகள் மற்றும் தீமைகளை செய்யக்கூடியவர்.