Lord Guru Mars: குரு கொண்டாட்டத்தில் சேர்ந்தார் செவ்வாய்.. ஜூன் மாதத்தில் உச்சம் செல்லும் ராசிகள்.. ரிஷப யோகம் யாருக்கு?
Lord Guru and Mars: குரு பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் அதே வேலையில் வருகின்ற ஜூன் மாதத்தில் செவ்வாய் பகவான் ரிஷப ராசிக்குள் நுழைகிறார். இதனால் செவ்வாய் மற்றும் குரு இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்றனர்.

Lord Guru and Mars: நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குரு பகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், அதிர்ஷ்டம் உள்ளிட்டவைகளுக்கு காரணிகத்திலிருந்து வருகின்றார். குரு பகவான் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசியில் நுழைந்தார். இது சுக்கிர பகவானின் ராசியாகும். இந்த ஆண்டு குரு பகவானின் இடமாற்றம் மிகப்பெரிய நிகழ்வாக உள்ளது.
இது போன்ற போட்டோக்கள்
May 19, 2025 10:03 AMஉங்களுக்கு ரோகிணி நட்சத்திரமா? கல்வி முதல் தொழில் வரை! அனைத்து தகவல்களும் உள்ளே!
May 19, 2025 09:10 AMநியூமராலஜி பலன்கள்: பண விஷயத்தில் உஷாரா இருங்க.. இன்று மே 19 உங்களுக்கு எப்படி இருக்கும்? உங்க ராசி பலன் என்ன சொல்லுது?
May 18, 2025 05:46 PMகுரு+ராகு கேது பெயர்ச்சி: ரிஷபம் முதல் மகரம் வரை…! கோடிகளை குவிக்க போகும் 6 ராசிகள்!
May 18, 2025 04:12 PMசிம்ம ராசியில் செவ்வாய் சஞ்சாரம்.. கவலைகள், பிரச்னைகள் நீங்கி செல்வத்தை பெறப்போகும் ராசிகள்
May 18, 2025 01:52 PMஎதிர்காலத்தை பிரதிபலிக்கும் கனவுகள்.. இந்த விஷயங்கள் கனவில் வருகிறதா? இனி உங்கள் விதி மாறி அதிர்ஷ்ட மழை பொழிவுதான்
May 18, 2025 05:30 AMஇன்று நாள் எப்படி இருக்கும்? அதிர்ஷ்டத்தின் உதவி யாருக்கு கிடைக்கும்? மே 18 ஆம் தேதிக்கான பலன்கள் இதோ!
நவகிரகங்களில் தளபதியாக திகழ்ந்து வரக்கூடியவர் செவ்வாய் பகவான். இவர் தன்னம்பிக்கை, வலிமை, விடாமுயற்சி, வீரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
குரு பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் அதே வேலையில் வருகின்ற ஜூன் மாதத்தில் செவ்வாய் பகவான் ரிஷப ராசிக்குள் நுழைகிறார். இதனால் செவ்வாய் மற்றும் குரு இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்றனர்.