தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு 100 ஆண்டு கனவு.. பணத்தில் குளிக்கும் ராசிகள்.. விபரீத ராஜயோகத்தில் நீங்கள் உண்டா?

குரு 100 ஆண்டு கனவு.. பணத்தில் குளிக்கும் ராசிகள்.. விபரீத ராஜயோகத்தில் நீங்கள் உண்டா?

Suriyakumar Jayabalan HT Tamil
May 22, 2024 12:50 PM IST

Lord Guru Bhagavan: தேவர்களின் குருவாக விளங்கி குருபகவான் ரிஷப ராசியில் நுழைந்ததால் விபரீத ராஜயோகம் உருவாக்கியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் பணத்தில் குளிக்கப் போகின்றனர்.

குரு 100 ஆண்டு கனவு.. பணத்தில் குளிக்கும் ராசிகள்.. விபரீத ராஜயோகத்தில் நீங்கள் உண்டா?
குரு 100 ஆண்டு கனவு.. பணத்தில் குளிக்கும் ராசிகள்.. விபரீத ராஜயோகத்தில் நீங்கள் உண்டா?

குருபகவான் அனைத்து ராசிகளுக்கும் எப்போதும் நன்மைகளை செய்யக்கூடியவர். அவர் இருக்கும் இடத்தை பொறுத்து நன்மை மற்றும் தீமை உள்ளிட்ட அனைத்து பலன்களும் கிடைக்கும். குரு பகவான் மேஷ ராசியிலிருந்து மே ஒன்றாம் தேதி அன்று சுக்கிர பகவானின் சொந்தமான ராசியான ரிஷப ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு மிகப்பெரிய இடப்பெயர்ச்சியாக குருபகவானின் இடப்பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது.

தேவர்களின் குருவாக விளங்கி குருபகவான் ரிஷப ராசியில் நுழைந்ததால் விபரீத ராஜயோகம் உருவாக்கியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் பணத்தில் குளிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

துலாம் ராசி

 

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எதிர் பாராத நேரத்தில் நிதி ஆதாயம் இருக்கும். குரு பகவானின் ஆடம்பர வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் வருமானம் அதிகரிக்கப்படும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் ரீதியாக அதிர்ஷ்டமும் உங்களைத் தேடி வரும். நல்ல வளர்ச்சி உங்களுக்கு கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பணவரவில் எந்த சிக்கல்களும் இருக்காது.

தனுசு ராசி

 

உங்கள் ராசியில் யாராவது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு காலம் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். பங்குச் சந்தையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதல் நிகழ்வுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் யோகம் உண்டாகும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் குருபகவான் பயணம் செய்தவர் இதனால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கக்கூடும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இலக்குகள் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக முடிவடையும். குரு பகவானால் உங்களுக்கு திருமண வாழ்க்கை சுமூகமாக முடியும். புதிய தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடிய சூழ்நிலைகள் அமையும். நிதி நிலைமையும் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணக்கார யோகம் உங்களை தேடி வருகிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel