தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கொட்டும் பணமழை யாருக்கு?.. இந்த ராசிகளுக்கு செய்வாரா புதன்.. பெயர்ச்சியில் யோகம் பெறும் ராசிகள்

கொட்டும் பணமழை யாருக்கு?.. இந்த ராசிகளுக்கு செய்வாரா புதன்.. பெயர்ச்சியில் யோகம் பெறும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
May 15, 2024 12:55 PM IST

Lord Mercury: மீன ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் மே பத்தாம் தேதி அன்று மேஷ ராசிகள் நுழைந்தார். அதன் பின்னர் வரும் மே 31ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு செல்கிறார். அது சுக்கிர பகவானின் ராசியாகும். புதன் பகவானின் இடமாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

கொட்டும் பணமழை யாருக்கு?.. இந்த ராசிகளுக்கு செய்வாரா புதன்.. பெயர்ச்சியில் யோகம் பெறும் ராசிகள்
கொட்டும் பணமழை யாருக்கு?.. இந்த ராசிகளுக்கு செய்வாரா புதன்.. பெயர்ச்சியில் யோகம் பெறும் ராசிகள்

மீன ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் மே பத்தாம் தேதி அன்று மேஷ ராசிகள் நுழைந்தார். அதன் பின்னர் வரும் மே 31ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு செல்கிறார். அது சுக்கிர பகவானின் ராசியாகும். புதன் பகவானின் இடமாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் இந்த இடமாற்றம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை பெற்று தர போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் முதல் வீட்டில் புதன் பகவான் பயணம் செய்கின்றார் இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். புதிய முடிவுகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். அதிர்ஷ்டத்தில் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் கூட்டு தொழில் முயற்சிகள் வெற்றியை தேடித்தரும். வாழ்க்கைத் துணையால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரித்து குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் 12-வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவிலிருந்து வேலைகள் முடிவடையும். வியாபாரத்தில் நலம் நேற்றும் இருக்கும். வருமானத்திற்கு இந்த குறையும் இருக்காது. பணம் வருகைக்கான அனைத்துவித செயல்பாடுகளும் முன்னேற்றத்தை பெறும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே காதல் அதிகரிக்கும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வருமானத்திற்கான ஆதாயம் அதிகரிக்கும். உடன் வேலை செய்பவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். பேச்சு திறமைகளால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணியின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel