Lord Sani 2024: சனி கட்டில் போட்டு படுத்து விட்டார்.. பண அறையை திறக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் மூழ்கும் ராசிகள்
lord Sani: சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் வக்கிர பெயர்ச்சி அடைகிறார்.

நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். சனி பகவான் நன்மைகள் மற்றும் தீமைகள் இவ்விரண்டையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
May 14, 2025 01:38 PMபணம் மூட்டைகளோடு குபேரன் வருகிறார்.. கொட்டி தீர்க்கப் போகும் ராசிகள்.. எது உங்க ராசி சொல்லுங்க?
May 14, 2025 10:32 AMதொழில் வளர்ச்சி, பதவி உயர்வு.. தொட்டதெல்லாம் வெற்றி.. குருவின் நட்சத்திரத்தில் புதன் சஞ்சாரத்தால் யாருக்கு ஜாக்பாட்!
May 14, 2025 10:05 AMசனி வச்சு செய்யப்போகும் ராசிகள்.. பண மூட்டைகள் கொட்டப் போகுது.. உங்க ராசி இதுல இருந்தா ஜாலிதான்!
May 14, 2025 10:03 AMசனி பகவான் எந்த 3 ராசிகளுக்கு பணத்தை மழையாக பொழிவார் பாருங்க.. ஜாக்பாட் உங்களுக்கா பாருங்க!
May 14, 2025 09:59 AMபரணியில் பணமழை கொட்டும் சூரியன்.. அதிர்ஷ்ட கதவு திறக்கும் ராசிகள்.. பண யோகம் யாருக்கு?
May 14, 2025 06:30 AMகுரு பெயர்ச்சி: கொட்டிக் கொடுக்க வருகிறார் குரு.. பண யோகத்தில் அமரும் ராசிகள்.. அதே ராசிகள் தான்!
சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். தற்போது கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். கர்மநாயகனாக விளங்குகின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். தனது சொந்த ராசியான கும்ப ராசியில் இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் பயணம் செய்வார்.
சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் வக்கிர பெயர்ச்சி அடைகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சிலர் ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேஷ ராசி
சனி பகவானின் வக்ர பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. அற்புதமான நற்பலன்கள் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நிரந்தரமான தீர்வுகள் அனைத்திற்கும் கிடைக்கும்.
மிதுன ராசி
சனி பகவானின் வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். பல்வேறு விதமான வலிகளில் உங்களுக்கு பணவரவு இருக்கும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தினரால் மகிழ்ச்சியான சூழ்நிலை உங்களுக்கு உண்டாகும். உறவினர்களால் உங்களுக்கு யோகம் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். பண வரவில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும்.
சிம்ம ராசி
சனி பகவானின் வக்கிரப் பெயர்ச்சி உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வந்து கொடுக்கப் போகின்றது. வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வணிகத்தில் உங்களுக்கு பல்வேறு விதமான முன்னேற்றங்கள் உண்டாகும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
