Lord Mars: தாலாட்ட வரும் செவ்வாய்.. பணத் தொட்டிலில் படுக்கப் போகும் ராசிகள்.. இந்த ராசியில் நீங்க இருக்கீங்களா!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Mars: தாலாட்ட வரும் செவ்வாய்.. பணத் தொட்டிலில் படுக்கப் போகும் ராசிகள்.. இந்த ராசியில் நீங்க இருக்கீங்களா!

Lord Mars: தாலாட்ட வரும் செவ்வாய்.. பணத் தொட்டிலில் படுக்கப் போகும் ராசிகள்.. இந்த ராசியில் நீங்க இருக்கீங்களா!

Suriyakumar Jayabalan HT Tamil
Updated May 24, 2024 11:57 AM IST

Lord Mars: ஜூன் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசியில் நுழையப் போகின்றார். ஒரு வருடத்திற்கு பிறகு தனது சொந்தமான மேஷ ராசியில் பயணம் செய்ய தொடர்ந்து உள்ளார். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.

தாலாட்ட வரும் செவ்வாய்.. பணத் தொட்டிலில் படுக்கப் போகும் ராசிகள்.. இந்த ராசியில் நீங்க இருக்கீங்களா
தாலாட்ட வரும் செவ்வாய்.. பணத் தொட்டிலில் படுக்கப் போகும் ராசிகள்.. இந்த ராசியில் நீங்க இருக்கீங்களா

இது போன்ற போட்டோக்கள்

இந்நிலையில் வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசியில் நுழையப் போகின்றார். ஒரு வருடத்திற்கு பிறகு தனது சொந்தமான மேஷ ராசியில் பயணம் செய்ய தொடர்ந்து உள்ளார். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

மேஷ ராசி

செவ்வாய் பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். உங்களுடைய ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். இதனால் நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தைரியம் அதிகரிக்கக்கூடும். எதிரிகளால் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் குறையும். துணிச்சலாக செயல்பட்டு எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

மகர ராசி

உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார். அதனால் ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மற்றவர்களிடத்தில் மரியாதையை அதிகரிக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். மருத்துவ தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து நல்ல ஆதாயம் கிடைக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை தொடர்பான பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். பயணங்களால் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். போட்டு தேர்வுகளில் மாணவர்களின் சிறந்து விளங்குவார்கள். ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கக்கூடும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பணவரவில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் குறைந்து வருமானத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

Whats_app_banner