Shani Guru: சனி குரு இணைந்தனர்.. பணத்தோடு கபடி விளையாடும் ராசிகள்.. ஜாக்பாட் அடிக்குது.. எல்லாம் ராஜா தான்
Shani Guru: சனிபகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இதே ராசியில் பயணம் செய்கின்றார். குருபகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரை இதே ராசியில் பயணம் செய்து வருகின்றார். இரண்டு கிரகங்களும் ஒரே நிலையில் பயணம் செய்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர்.

Shani Guru: நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குரு பகவானின் இடமாற்றம் இந்த ஆண்டு நடைபெற்றது. பெரிய கிரகங்களின் மாற்றமாக இந்த ஆண்டு குரு பகவானின் இடமாற்றம் நடைபெற்றது.
இது போன்ற போட்டோக்கள்
May 18, 2025 05:46 PMகுரு+ராகு கேது பெயர்ச்சி: ரிஷபம் முதல் மகரம் வரை…! கோடிகளை குவிக்க போகும் 6 ராசிகள்!
May 18, 2025 04:12 PMசிம்ம ராசியில் செவ்வாய் சஞ்சாரம்.. கவலைகள், பிரச்னைகள் நீங்கி செல்வத்தை பெறப்போகும் ராசிகள்
May 18, 2025 01:52 PMஎதிர்காலத்தை பிரதிபலிக்கும் கனவுகள்.. இந்த விஷயங்கள் கனவில் வருகிறதா? இனி உங்கள் விதி மாறி அதிர்ஷ்ட மழை பொழிவுதான்
May 18, 2025 05:30 AMஇன்று நாள் எப்படி இருக்கும்? அதிர்ஷ்டத்தின் உதவி யாருக்கு கிடைக்கும்? மே 18 ஆம் தேதிக்கான பலன்கள் இதோ!
May 17, 2025 08:52 PMஇரட்டிப்பு லாபத்தை தரும் புதன் - சூரியன் சேர்க்கை.. புத்தாதித்ய ராஜ யோகத்தால் வருமானத்தை அள்ள போகும் ராசிகள்
May 17, 2025 10:28 AMசனி திடீரென பண மழை கொட்டும் ராசிகள்.. ஜூலை மாதம் வக்கிர பெயர்ச்சி.. அதிர்ஷ்டசாலி யார்?
கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார். கட்டாயம் இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.
நீதிமானாக விளங்கக்கூடிய ஒரு சனிபகவான் இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பி கொடுக்கக்கூடியவர். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சனிபகவான். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார்.