மிதுனம் புத்தாண்டு பலன்கள்.. புரட்டிப் போடப் போகும் தமிழ் புத்தாண்டு.. உச்சம் செல்வது உறுதி
Kurothi Tamil New Year 2024: குரோதி தமிழ் புத்தாண்டு 2024 மிதுன ராசிக்கு கலவையான பலன்கள் கிடைக்கப் போகின்றது. கிரகங்களின் இடமாற்றத்தால் இந்த குரோதி ஆண்டில் மிதுன ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கப் போகின்றது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் மாதங்களில் முதல் மாதமாக விளங்கக்கூடிய சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. சோபகிருது ஆண்டிலிருந்து குரோதி ஆண்டிற்கு அனைவரும் உள்ளே நுழையப் போகின்றோம். இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வருகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
குரோதி தமிழ் புத்தாண்டு 2024 மிதுன ராசிக்கு கலவையான பலன்கள் கிடைக்கப் போகின்றது. கிரகங்களின் இடமாற்றத்தால் இந்த குரோதி ஆண்டில் மிதுன ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கப் போகின்றது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மிதுன ராசி
இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு சிறப்பானதாக அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பெற்றோரின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.