தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கஷ்டத்தில் கதறுவது உறுதியான ராசிகள்.. தலைகீழாக மாறிய செவ்வாய்.. மீனத்தில் கதறல் ஆரம்பம்.. நீங்க என்ன ராசி?

கஷ்டத்தில் கதறுவது உறுதியான ராசிகள்.. தலைகீழாக மாறிய செவ்வாய்.. மீனத்தில் கதறல் ஆரம்பம்.. நீங்க என்ன ராசி?

Suriyakumar Jayabalan HT Tamil
May 02, 2024 03:16 PM IST

Lord Mars: மீன ராசியில் பயணம் செய்து வரும் செவ்வாய் பகவானால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் சில ராசிகளுக்கு மோசமான பலன்களும் கிடைக்கவில்லை. மீன ராசியில் பயணம் செய்து வரும் செவ்வாய் பகவானால் சில ராசிகள் சிரமத்தை அனுபவிக்கப் போகின்றனர்.

செவ்வாய்
செவ்வாய்

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். இதனால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். நவக்கிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்தே ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

தற்போது மீன ராசியில் பயணம் செய்து வரும் செவ்வாய் பகவானால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் சில ராசிகளுக்கு மோசமான பலன்களும் கிடைக்கவில்லை. மீன ராசியில் பயணம் செய்து வரும் செவ்வாய் பகவானால் சில ராசிகள் சிரமத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசிகள் எட்டாபதி வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான செல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பேச்சுகளால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. உடன் வேலை செய்பவர்களோடு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் லாபம் கிடைக்க சட்ட தாமதமாக மிதிரியாக சற்று கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி ராசி

 

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வாக்குவாதத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களால் உங்களுக்கு சிரமங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை அமையும் உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய தொழில் தொடங்க நினைத்தால் பொறுமையாக இருப்பது நல்லது. தேவையில்லாத செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் எந்த முடிவையும் தற்போது எடுக்க வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மகர ராசி

 

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எதிர்மறையான எண்ணங்கள் அதிகரிக்க கூடும். வசதிகள் குறையக்கூடும். சிறுவ வேலையாக இருந்தாலும் முடிப்பதற்கு சற்று தாமதமாகவும் வியாபாரத்தில் பல்வேறு விதமான தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தொழிலில் மிக நஷ்டத்தை சந்திக்கக்கூடிய சூழ்நிலை அமையும். குடும்ப உறுப்பினர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel