Mercury and Sun: மிரட்டல் அடி கொடுக்கும் சூரியன்.. பணத்தை சேர்ந்து கொட்டும் புதன்.. விளையாடும் ராசிகள் யார்?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Mercury And Sun: மிரட்டல் அடி கொடுக்கும் சூரியன்.. பணத்தை சேர்ந்து கொட்டும் புதன்.. விளையாடும் ராசிகள் யார்?

Mercury and Sun: மிரட்டல் அடி கொடுக்கும் சூரியன்.. பணத்தை சேர்ந்து கொட்டும் புதன்.. விளையாடும் ராசிகள் யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 12, 2024 09:53 AM IST

Lord Mercury and Sun: சூரிய பகவான் வருகின்ற ஜூன் 15ஆம் தேதி அன்று மிதுன ராசியில் நுழைகின்றார். அதற்கு முந்தைய நாளான ஜூன் 14ம் தேதி அன்று புதன் பகவான் மிதுன ராசியில் நுழைகின்றார். இதனால் மிதுன ராசியில் சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்றனர்.

மிரட்டல் அடி கொடுக்கும் சூரியன்.. பணத்தை சேர்ந்து கொட்டும் புதன்.. விளையாடும் ராசிகள் யார்?
மிரட்டல் அடி கொடுக்கும் சூரியன்.. பணத்தை சேர்ந்து கொட்டும் புதன்.. விளையாடும் ராசிகள் யார்?

இது போன்ற போட்டோக்கள்

நவகிரகங்களின் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர். புதன் பகவான் நவகிரகங்களின் இளவரசன் ஆக்கத் தெரிந்திருக்கின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு ஆதாரமாக திகழ்ந்த வருகின்றார்.

சூரிய பகவான் வருகின்ற ஜூன் 15ஆம் தேதி அன்று மிதுன ராசியில் நுழைகின்றார். அதற்கு முந்தைய நாளான ஜூன் 14ம் தேதி அன்று புதன் பகவான் மிதுன ராசியில் நுழைகின்றார். இதனால் மிதுன ராசியில் சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்றனர். கிரகங்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தைப்படுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் புதன் மற்றும் சூரியன் சேர்க்கை தனிப்பட்ட அதிர்ஷ்டத்தை உங்களுக்கு கொடுக்கப் போகின்றது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் பொறுப்புகள் அதிகரிக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். இது உங்களுக்கு சாதகமான காலமாக அமையும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. விடாமுயற்சி நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வருவாய் அதிகரிக்கும். சூரியனின் தாக்கத்தால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். பழைய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

மிதுன ராசி

சூரியன் மற்றும் புதன் சேர்க்கை உங்களுக்கு முன்னேற்ற வாய்ப்புகளை கொடுக்கப் போகின்றது. புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். இந்த காலகட்டம் உங்களுக்கு சாதகமாக அமையும். நீண்டகால நிதி நிலைமை சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பேச்சுத் திறமையால் அனைத்து காரியங்களும் வெற்றி அடையும். மற்றவர்களிடத்தில் உங்களுக்கு கௌரவம் உண்டாகும். தனித்துவ திறன்களால் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிய நம்பிக்கை உங்களுக்கு உண்டாகும். பரம்பரை சொத்துக்களால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும்.

ரிஷப ராசி

சூரியன் மற்றும் புதன் சேர்க்கை உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப்போகின்றது. தனிப்பட்ட வாழ்க்கையில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். ஆடம்பர வாழ்க்கை உங்களுக்கு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். செல்வத்தால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தின் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். மற்றவர்களுடைய நம்பிக்கை உங்களுக்கு கிடைக்கும். புதிய நட்புகளால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9