தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Sun: துரத்தி வரும் சூரியன்.. கொட்டும் பண மழையில் மிதக்கும் ராசிகள்.. இவர்களுக்கு யோகம் வருகிறது

Lord Sun: துரத்தி வரும் சூரியன்.. கொட்டும் பண மழையில் மிதக்கும் ராசிகள்.. இவர்களுக்கு யோகம் வருகிறது

Suriyakumar Jayabalan HT Tamil
May 31, 2024 03:01 PM IST

Lord Sun: மேஷ ராசியில் பயணம் செய்து வந்த சூரிய பகவான் கடந்த மே 14-ஆம் தேதியன்று. மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குள் நுழைந்தார் அது சுக்கிர பகவானின் சொந்தமான ராசி ஆகும். சுக்கிரன் மற்றும் சூரியன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்த வருகின்றனர்.

துரத்தி வரும் சூரியன்.. கொட்டும் பண மழையில் மிதக்கும் ராசிகள்.. இவர்களுக்கு யோகம் வருகிறது
துரத்தி வரும் சூரியன்.. கொட்டும் பண மழையில் மிதக்கும் ராசிகள்.. இவர்களுக்கு யோகம் வருகிறது

சூரிய பகவான் நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக விளங்கி வருகிறார். சூரியபகவான் உங்கள் ஜாதகத்தில் சுப வீட்டில் அமர்ந்திருந்தால் உங்களுக்கு மரியாதை, செல்வம், நல்ல வேலை உள்ளிட்டவைகள் அனைத்தும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

இதுவரை மேஷ ராசியில் பயணம் செய்து வந்த சூரிய பகவான் கடந்த மே 14-ஆம் தேதியன்று. மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குள் நுழைந்தார் அது சுக்கிர பகவானின் சொந்தமான ராசி ஆகும். சுக்கிரன் மற்றும் சூரியன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்த வருகின்றனர். இந்நிலையில் சூரிய பகவானால் சில ராசிகள் முன்னேற்றத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியை சூரிய பகவான் இரண்டாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். பிடித்த காரியங்களில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் விளக்குகள் முன்னேற்றம் அடையும். மொத்தத்தில் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். சொந்த தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். எப்போதும் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.

கடக ராசி

உங்கள் ராசிக்கு 11-வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வேலை தொடங்குவதற்கான சாதகமான பலன்களை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

கன்னி ராசி

உங்கள் ராசிகள் ஒன்பதாவது வீட்டில் சூரியன் பயணம் செய்த வருகின்றார். இதனால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மரியாதை கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கொடுப்பார்கள். கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். புதிய திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel