20 நாட்கள் கண்ணீர் விடப் போகும் ராசிகள்..சுக்கிரன் பணக்கஷ்டம்.. மனக்கஷ்டம்.. இதெல்லாம் வரும்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  20 நாட்கள் கண்ணீர் விடப் போகும் ராசிகள்..சுக்கிரன் பணக்கஷ்டம்.. மனக்கஷ்டம்.. இதெல்லாம் வரும்

20 நாட்கள் கண்ணீர் விடப் போகும் ராசிகள்..சுக்கிரன் பணக்கஷ்டம்.. மனக்கஷ்டம்.. இதெல்லாம் வரும்

Published Aug 11, 2024 03:04 PM IST Suriyakumar Jayabalan
Published Aug 11, 2024 03:04 PM IST

  • Lord Venus: சுக்கிர பகவானின் கடக ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் ஆடம்பரத்தின் நாயகனாக விளங்கி வருகின்றார். சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், சொகுசு, உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சுக்கிர பகவான் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த பிறக்கின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 5)

சுக்கிர பகவான் ஜூலை ஏழாம் தேதி அன்று மிதுன ராசியிலிருந்து சந்திர பகவானின் சொந்தமான ராசிக்கான கடக ராசியில் நுழைந்தார். வருகின்ற ஜூலை 31ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். அதற்கு பிறகு சிம்ம ராசிக்கு செல்கிறார். சுக்கிர பகவானின் கடக ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(2 / 5)

மேஷ ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். அதனால் இதனால் நீங்கள் மன உளைச்சலை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதி நிலைமையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(3 / 5)

விருச்சிக ராசி: உங்கள் ராசிகள் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். குடும்ப உறுப்பினர்களிடையே பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிக மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரம் சிறப்பாக இருக்காது தொழிலில் மந்தமான சூழ்நிலை இருக்கும். 

(4 / 5)

தனுசு ராசி: உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் சிறிய வேலைகள் முடிப்பதற்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இலக்குகளை நீங்கள் அடைவதற்கு சற்று சிரமமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கை இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பல்வேறு விதமான நஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்