தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Venus Luck: ஆடம்பர வாழ்க்கையை பெறும் ராசிகள்.. சுக்கிரன் விளையாட்டு ஆரம்பம்.. அதிர்ஷ்டம் தேடி வருகுது

Venus Luck: ஆடம்பர வாழ்க்கையை பெறும் ராசிகள்.. சுக்கிரன் விளையாட்டு ஆரம்பம்.. அதிர்ஷ்டம் தேடி வருகுது

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 02, 2024 11:42 AM IST

Lord Venus: செல்வத்தின் நாயகனாக விளங்கக்கூடிய சுக்கிரன் கடந்த மே 19ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். இது அவருடைய சொந்தமான ராசியாகும். வருகின்ற ஜூன் மாதம் 12ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார்.

ஆடம்பர வாழ்க்கையை பெறும் ராசிகள்.. சுக்கிரன் விளையாட்டு ஆரம்பம்.. அதிர்ஷ்டம் தேடி வருகுது
ஆடம்பர வாழ்க்கையை பெறும் ராசிகள்.. சுக்கிரன் விளையாட்டு ஆரம்பம்.. அதிர்ஷ்டம் தேடி வருகுது

செல்வத்தின் நாயகனாக விளங்கக்கூடிய சுக்கிரன் கடந்த மே 19ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். இது அவருடைய சொந்தமான ராசியாகும். வருகின்ற ஜூன் மாதம் 12ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். 

சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொட்டப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசிகள் சுக்கிரனின் சஞ்சாரம் நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. பண வரவில் எந்த குறையும் இருக்காது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த காலகட்டத்தில் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கை துணையோடு உங்களுக்கு சிறப்பான பலன்கள் உண்டாகும்.

மிதுன ராசி

சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். கைவைத்த காரியம் அனைத்தும் வெற்றி அடையும். இதுவரை உங்களுக்கு கிடைக்காத பணம் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும்.

கடக ராசி

சுக்கிரனின் சாதகமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடையும். இந்த காலகட்டத்தில் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

சிம்ம ராசி

சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு முழு பலன்களை கொடுக்கப் போகின்றது. வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தினருடன் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம் ராசி

சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு நன்மைகளை கொடுக்கப் போகின்றது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel