தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Good Luck: யோகத்தில் விளையாடும் ராசிகள்.. சுக்கிரன் கொட்டி வருகிறார்.. சிக்கிய ராசிகள் நீங்கள் தானா?

Good Luck: யோகத்தில் விளையாடும் ராசிகள்.. சுக்கிரன் கொட்டி வருகிறார்.. சிக்கிய ராசிகள் நீங்கள் தானா?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 05, 2024 12:02 PM IST

Lord Venus: சுக்கிரன் ஒரு வருடம் கழித்து தனது சொந்தமான ராசியான ரிஷப ராசியில் நுழைந்துள்ளார். இதனால் ராஜயோகம் உருவாகி உள்ளது. இந்த மங்களகரமான ராஜயோகம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது.

யோகத்தில் விளையாடும் ராசிகள்.. சுக்கிரன் கொட்டி வருகிறார்.. சிக்கிய ராசிகள் நீங்கள் தானா?
யோகத்தில் விளையாடும் ராசிகள்.. சுக்கிரன் கொட்டி வருகிறார்.. சிக்கிய ராசிகள் நீங்கள் தானா?

சுக்கிரன் ஒரு வருடம் கழித்து தனது சொந்தமான ராசியான ரிஷப ராசியில் நுழைந்துள்ளார். இதனால் ராஜயோகம் உருவாகி உள்ளது. இந்த மங்களகரமான ராஜயோகம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இவர் உங்கள் ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரனால் உருவாகியுள்ள ராஜயோகம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. 

பணவரவில் முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுப்பார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடக ராசி

சுக்கிரனின் ராஜயோகம் உங்களுக்கு மங்களகரமான யோகத்தை உருவாக்கியுள்ளது. இதனால் உங்களுக்கு வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க நினைத்தால் அது முன்னேற்றத்தை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். 

திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் ராஜயோகம் உருவாக்கியுள்ளது. இதனால் உங்களுக்கு எந்த சிக்கல்களும் இருக்காது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களை தேடி வரும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். 

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கை உங்களுக்கு சிறப்பாக இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பணவரவில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel