தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ruchaka Money Luck: ருச்சக பண மழையில் நனைக்க போகும் செவ்வாய்.. பணத்தில் அமரும் ராசிகள்.. நீங்க என்ன ராசி

Ruchaka Money Luck: ருச்சக பண மழையில் நனைக்க போகும் செவ்வாய்.. பணத்தில் அமரும் ராசிகள்.. நீங்க என்ன ராசி

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 01, 2024 03:30 PM IST

Ruchaka Money Luck: செவ்வாய் பகவான் நுழைந்துள்ள காரணத்தினால் ருச்சக யோகம் உருவாக்கியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கமானது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். செவ்வாய் பகவானால் உருவாகிய ருச்சக யோகத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

ருச்சக பண மழையில் நனைக்க போகும் செவ்வாய்.. பணத்தில் அமரும் ராசிகள்.. நீங்க என்ன ராசி
ருச்சக பண மழையில் நனைக்க போகும் செவ்வாய்.. பணத்தில் அமரும் ராசிகள்.. நீங்க என்ன ராசி

செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். ஜூன் ஒன்றாம் தேதியான இன்று செவ்வாய் பகவான் ஒரு ஆண்டிற்கு பிறகு தனது சொந்த ராசியான மேஷ ராசியில் இன்று நுழைந்துள்ளார். தனது சொந்த ராசியில் செவ்வாய் பகவான் நுழைந்துள்ள காரணத்தினால் ருச்சக யோகம் உருவாக்கியுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கமானது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். செவ்வாய் பகவானால் உருவாகிய ருச்சக யோகத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

விருச்சிக ராசி

ருச்சக யோகம் உங்களுக்கு சிறப்பாக செயல்படும். உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்தவர். இதனால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

வங்கி இருப்பு உங்களுக்கு அதிகமாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கப்படும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

தனுசு ராசி

ருச்சக யோகம் உங்களுக்கு அற்புதமாக கிடைக்கப் போகின்றது. உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கப் போகின்றது. குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அன்பு அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். நல்ல செய்தி உங்களை தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடக ராசி

ருச்சக யோகத்தின் அதிர்ஷ்டத்தை நீங்கள் முழுமையாக அனுபவிக்க போகின்றீர்கள். கடக ராசியின் பத்தாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கக்கூடும். 

வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். எதிர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நிலுவையில் உள்ள பணம் உங்களை தேடி வரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel