தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Sani Yoga: சனி பொங்கல் வைப்பது உறுதி.. தலைகீழாக பணத்தில் விழும் ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வருகுது

Lord Sani Yoga: சனி பொங்கல் வைப்பது உறுதி.. தலைகீழாக பணத்தில் விழும் ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வருகுது

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 04, 2024 09:51 AM IST

Lord Sani Yoga: சனி பகவான் ஜூன் மாதம் 30 ஆம் தேதி அன்று வக்கிர பெயர்ச்சி அடைகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சனி பொங்கல் வைப்பது உறுதி.. தலைகீழாக பணத்தில் விழும் ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வருகுது
சனி பொங்கல் வைப்பது உறுதி.. தலைகீழாக பணத்தில் விழும் ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வருகுது

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். ஜூன் மாதம் 30 ஆம் தேதி அன்று வக்கிர பெயர்ச்சி அடைகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

சனி பகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அறிவு இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

மிதுன ராசி

சனி பகவானின் பின்னோக்கிய பயணம் நல்ல பலன்களை உங்களுக்கு கொடுக்கப் போகின்றது. செல்வத்தில் எந்த குறையும் இருக்காது. பல்வேறு வழிகளில் இருந்து உங்களுக்கு பணம் வரக்கூடும். தடைபட்டுக் கடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். குடும்பத்தின் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். உறவினர்களால் ஆறுதல் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் நிறைவடையும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு தேடி வரும்.

சிம்ம ராசி

சனிபகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வந்து சேரும். வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்தால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

கன்னி ராசி

சனிபகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். குழந்தைகளால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். சட்ட சிக்கல்கள் அனைத்தும் உங்களுக்கு நிவர்த்தி அடையும். பல்வேறு வழிகளில் இருந்து உங்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel