Lord Mercury Yoga: பண மலை உச்சிக்கு செல்லும் ராசிகள்.. அரண்மனை கட்டிக் கொடுக்கும் புதன்.. ராஜ வாழ்க்கை யாருக்கு?
Lord Mercury Yoga: புதன் பகவான் கடகத்திற்குள் ஜூன் 29ஆம் தேதி நுழையும் புதன் ஜூலை 19 வரை அதே ராசியில் பயணம் செய்வார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அதிர்ஷ்டத்தில் குளிக்க போகும் சில ராசிகள் குறித்து உங்க காண்போம்.

Lord Mercury Yoga: நவகிரகங்களில் இளவரசனாக திகழ்ந்து வரக்கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் நரம்பு, வியாபாரம், கல்வி, அறிவு, பேச்சு, புத்திசாலித்தனம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
Jun 18, 2025 09:49 AMகனவில் மழையைப் பார்ப்பது நல்லதா கெட்டதா?
Jun 18, 2025 09:39 AMதொழிலில் தடைகள் நீங்கி, வெற்றி தேடி வர என்ன செய்யணும் தெரியுமா.. புதன் கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
புதன் பகவான் முதல் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார் புதன் பகவான் முன்னதாக சுக்கிர பகவான் சொந்தமான ராசியான ரிஷப ராசியில் பயணம் செய்து வந்தார். அதற்குப் பிறகு ஜூன் 14ஆம் தேதி அன்று மிதுன ராசியில் நுழைந்தார். வரும் ஜூன் 29ஆம் தேதி அன்று சந்திர பகவானின் சொந்தமான ராசியான கடக ராசிக்குள் செல்கிறார்.
குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றினாலும் புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கடகத்திற்குள் ஜூன் 29ஆம் தேதி நுழையும் புதன் ஜூலை 19 வரை அதே ராசியில் பயணம் செய்வார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அதிர்ஷ்டத்தில் குளிக்க போகும் சில ராசிகள் குறித்து உங்க காண்போம்.