தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Bhagavan:குரு சுழற்றி வீசுவார்.. பணத்தில் மயங்கி கிடக்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் அதிகரிக்குமா?.. உங்க ராசி என்ன?

Guru Bhagavan:குரு சுழற்றி வீசுவார்.. பணத்தில் மயங்கி கிடக்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் அதிகரிக்குமா?.. உங்க ராசி என்ன?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 20, 2024 05:17 PM IST

Guru Bhagavan: குரு பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில் இருந்து ரோகினி நட்சத்திரத்தில் கடந்த ஜூன் 13ஆம் தேதி அன்று நுழைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்ற ஆசிரியர்கள் குறித்து இங்கு காண்போம்.

குரு சுழற்றி வீசுவார்.. பணத்தில் மயங்கி கிடக்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் அதிகரிக்குமா?.. உங்க ராசி என்ன?
குரு சுழற்றி வீசுவார்.. பணத்தில் மயங்கி கிடக்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் அதிகரிக்குமா?.. உங்க ராசி என்ன?

Guru Bhagavan: நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், அதிர்ஷ்டம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். குருபகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

குரு பகவான் எப்போதும் நற்பலன்களை கொடுக்கக் கூடியவர். அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது பயணத்தை தொடங்கினார். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

அந்த வகையில் குரு பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில் இருந்து ரோகினி நட்சத்திரத்தில் கடந்த ஜூன் 13ஆம் தேதி அன்று நுழைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்ற ஆசிரியர்கள் குறித்து இங்கு காண்போம்.

மேஷ ராசி

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உள்ளது. பல்வேறு வழிகளில் இருந்து பணம் உங்களை தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

மிதுன ராசி

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. புதிதாக வீடு வாங்க நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றி மற்றும் லாபத்தோடு கிடைக்கும். மன உளைச்சல் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். நீண்ட காலமாக வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குரு பகவானால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது.

கடக ராசி

குரு நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை கொடுக்கப் போகின்றது. அவர் மிதமான செல்வத்தின் வருகை உங்களுக்கு அதிகமாக இருக்கும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்களில் வெற்றி அதிகம் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். 

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களை தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நிதி சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் குறையும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உறவினர்களால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9