பன்னாட்டு பணமழை தரும் திரிகிரக யோகம்.. அமைதியாக ராஜாவாகப் போகும் ராசிகள்.. 3 ராசிகளுக்கு அடாவடி
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பன்னாட்டு பணமழை தரும் திரிகிரக யோகம்.. அமைதியாக ராஜாவாகப் போகும் ராசிகள்.. 3 ராசிகளுக்கு அடாவடி

பன்னாட்டு பணமழை தரும் திரிகிரக யோகம்.. அமைதியாக ராஜாவாகப் போகும் ராசிகள்.. 3 ராசிகளுக்கு அடாவடி

Published Jul 04, 2024 09:48 AM IST Suriyakumar Jayabalan
Published Jul 04, 2024 09:48 AM IST

  • Trigraha yoga: மிதுன ராசியில் சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் திரிகிரக யோகம் உருவாக்கியுள்ளது. ஜூன் 15ஆம் தேதி உருவான இந்த யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளது. 

நவ கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். இதன் தாக்கமானது 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 6)

அந்த வகையில் நவகிரகங்கள் அசைவுகளை பொறுத்து உலகத்தில் உள்ள அத்தனை உயிர்களின் செயல்பாடுகளும் தீர்மானிக்கப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசி திட்டங்களது இடத்தை மாற்றுகிறார்கள். இது போன்ற சமயங்களில் சுபம் மற்றும் அசுப பலன்கள் மற்றும் யோகங்கள் உருவாகும். 

(2 / 6)

அதன் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். சில கிரகங்களால் உருவாக்கப்படும். யோகங்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்கின்றன. அந்த வகையில் மிதுன ராசியில் சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் திரிகிரக யோகம் உருவாக்கியுள்ளது. ஜூன் 15ஆம் தேதி உருவான இந்த யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாக்கியது. இதனால் வணிகத்தில் உங்களுக்கு அற்புதமான படங்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள மேடைகள் அனைத்தும் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். விரும்பிய இடமாற்றம் சிலருக்கு கிடைக்கக்கூடும். சிக்கிக் கிடந்த பணம் உங்களது கைகளை வந்து சேரும். 

(4 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் உங்களுக்கு ஈடுபாடு உண்டாகும். 

(5 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகி உள்ளது. இதனால் உங்களுக்கு திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழில் ரீதியாக உங்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வணிகத்தில் நல்ல வாழ்க்கை உங்களுக்கு உருவாகும் மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்