தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Guru: பூட்டி வைத்து கதறவிடும் குரு.. கண்ணீர் உறுதியானது.. உதயத்தில் சிக்கிய ராசிகள்.. இந்த ராசிகள் உறுதி!

Lord Guru: பூட்டி வைத்து கதறவிடும் குரு.. கண்ணீர் உறுதியானது.. உதயத்தில் சிக்கிய ராசிகள்.. இந்த ராசிகள் உறுதி!

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 08, 2024 02:12 PM IST

Lord Guru: குரு பகவானின் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும் இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு சிக்கல் ஏற்படுத்த உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பூட்டி வைத்து கதறவிடும் குரு.. கண்ணீர் உறுதியானது.. உதயத்தில் சிக்கிய ராசிகள்.. இந்த ராசிகள் உறுதி!
பூட்டி வைத்து கதறவிடும் குரு.. கண்ணீர் உறுதியானது.. உதயத்தில் சிக்கிய ராசிகள்.. இந்த ராசிகள் உறுதி!

Lord Guru: நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். குரு பகவான் கடந்த மே மாதம் முதல் தேதி மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார்.

குருபகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் மூன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் உதயமானார்.