Money Luck: ஜூலையில் தொடங்கிய பணமழை.. சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறார்.. 3 ராசிகள் இனி வேற லெவல்
Lord Venus: சுக்கிரனின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் சுக்கிரன் உதயமானார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுத்துள்ளது.

Lord Venus: நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடிய வரை இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Mar 23, 2025 05:42 PMMagaram: ‘மகர ராசி நேயர்களே! கோடிகளை குவிக்க என்ன செய்யலாம்!’ மகரம் ராசிக்குள் மறைந்து இருக்கும் வாழ்கை ரகசியம்!
Mar 23, 2025 03:59 PMSaturn And Venus: சனி பகவான் - சுக்கிரன் இணைவு.. கெட்டதுவிலகி தொட்டது துலங்கப்போகும் 3 ராசிகள்
Mar 23, 2025 02:29 PMSukran Transit: சுக்கிரனின் நேர்மறை இயக்கம்.. துன்பத்தைத் துரத்தி கடும் உழைப்பால் டாப் லெவலுக்கு செல்லும் ராசிகள்
Mar 23, 2025 12:54 PMமீன ராசியில் புதன் பகவானின் பிற்போக்கு நிலை.. திறமைகளை மேம்படுத்தி வெற்றி வாகை சூடும் ராசிகள்
Mar 23, 2025 12:25 PMமகாலட்சுமி யோகம் : திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் டும்டும்.. இந்த 3 ராசிக்கும் அதிர்ஷ்டம்.. பண பிரச்சனை இருக்காது!
Mar 23, 2025 07:00 AMகர்ம பலன்கள்: இந்த ராசிகள் கணக்கை பார்க்க தொடங்கி விட்டார் சனி.. கர்ம பலன்கள் தேடிவரும்.. யார் மீது குறி?
அந்த வகையில் சுக்கிரன் மிதுன ராசியில் பயணம் செய்து வருகின்றார். சுக்கிரனின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் சுக்கிரன் உதயமானார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுத்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
துலாம் ராசி
உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் உதயமாகியுள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும் மாணவர்கள்.
கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மேல்படிப்புக்காக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். மகிழ்ச்சி உங்களைத் தேடி வரும்.
கன்னி ராசி
உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சுக்கிரன் உதயமாகியுள்ளார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிந்திக்கும் திறன் அதிகரிக்கப்படும். எடுக்க முடிவுகள் உங்களுக்கு ஏற்றவாறு அமையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் அனைத்தும் கிடைக்கும். பணவரவில் உங்களுக்கு எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ரிஷப ராசி
உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சுக்கிரன் உதயமாக்கியுள்ளார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும். அரசு வேலை முயற்சி செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நல்ல செய்தி உங்களை தேடி வரும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைவும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைத்த கூடும். பேச்சு திறமையால் அனைத்து காரியங்களையும் வெற்றி அடையும். திட்டமிட்ட வேலைகள் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
