Lord Guru Mars: குரு செவ்வாய் ரிஷபத்தில் சேர்க்கை.. அபூர்வ யோகம் அனுபவிக்கும் 3 ராசிகள்.. இனி ஜாலிதான்
Lord Guru Mars: குரு செவ்வாய் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதனால் யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Guru Mars: நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
May 25, 2025 10:55 AMசனி பகவான் நல்லவரா? கெட்டவரா?சனி பெயரை கேட்டாலே நடுங்குபவரா நீங்க இந்த விஷயங்களை முதல்ல தெரிஞ்சுக்கோங்க மக்களே
May 25, 2025 10:29 AMரோகிணி நட்சத்திரத்தில் சூரியன்.. இந்த 3 ராசிக்காரர்களுக்கு இன்று முதல் மிகப்பெரிய அதிர்ஷ்டம்
May 25, 2025 09:50 AMலாபத்தை கொட்ட வரும் கஜகேசரி ராஜ யோகம்.. குரு சந்திரன் இணைவால் அதிர்ஷ்டத்தில் நனைய போகும் யோகம் உங்களுக்கா!
May 25, 2025 09:14 AMசனி பகவான் குறி தப்புமா.. ஒரே நகர்வில் பலரின் தலைவிதியை மாற்றுவார் சனி.. லாப மழை உங்களுக்கா.. ஜாலியோ ஜாலிதா!
May 25, 2025 08:57 AMதனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. இன்று மே.25 இன்றைய நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
May 25, 2025 08:42 AMசிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசியினரே.. இன்று மே.25 உங்கள் நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
அந்த வகையில் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார். இந்த 2025 ஆம் ஆண்டு வரை இதே ராசியில் பயணம் செய்வார். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
நவகிரகங்களில் தளபதியாக விளங்கக்கூடியவர் செவ்வாய் பகவான். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.